Skip to main content

​இலங்கை vs இந்தியா: இன்று முதல்போட்டி

November 02, 2014 views Posted By : yuvarajAuthors
Image

இலங்கை அணியுடனான முதல் ஒரு நாள் போட்டி கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது. இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, வெற்றிக் கணக்குடன் தொடரைத் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்திய சுற்று பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது. இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று இலங்கை அணி இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் டோனிக்கு முதல் 3 போட்டிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வீராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான சாஹா பங்கேற்பது உறுதியாகி உள்ளது.

சாஹா தவிர்த்து, இந்திய அணியின் பயிற்சியின்போது கவனிக்க வைத்த மற்றுமொரு நபர் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. தற்போது அணிக்குத் திரும்பியுள்ள அவர் பயிற்சியின்போது பந்து வீச்சுக்குப் பதிலாக, பேட்டிங் பயிற்சி மேற்கொண்டது கவனிக்க வைத்தது. 

இந்திய அணிக்கு எல்லா வகையிலும் இலங்கை சவாலாக விளங்கும். ஏனென்றால் ஜெயவர்த்தனே, சங்ககரா, கேப்டன் மேத்யூஸ், தில்சான், திசாரா பெரைரா போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை

பனிபொழிவால் 5 ஆட்டங்களுமே 1 மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்குகிறது. 

இந்த தொடரை கைப்பற்றும் பட்சத்தில் இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் 3 வது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு முன்னேறுவதற்கு வாய்ப்பு உள்ளது இதனால் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது

Categories: Sports
Image
Image தொடர்புடைய செய்திகள்

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் தொடங்கியுள்ளது.

கடந்த ராஜபட்சே ஆட்சியில் எந்தவொரு முடிவையும் அவரது குடும்பம்தான் எடுத்தது என எதிர்கட்சியின் வேட்ப

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

திருப்பூரில் வேலைக்கு அழைத்துவரப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு ஊதியம் தராமல் மேலாளர் தலைமறைவாகிவிட்டத

இந்திய - இலங்கை கிராமப்புற தமிழ்ப் பெண் தொழில்முனைவோர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி திருச்சியில் நட

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத

இலங்கை அதிபர் நாளை இந்தியா வருவதையொட்டி திருப்பதி மலையில் இலங்கை பாதுகாப்பு படையினர் ஆய்வு மேற்கொ

சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேபாளம் சென்றடைந்தார். 

சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று நேபாளம் செல்கிறார்.

அரசியல் அமைப்பின் 18வது திருத்தத்திற்கேற்ப மூன்றாவது முறையாக தான் போட்டியிடுவதில் சட்ட ரீதியான சி

எபோலாவை கட்டுப்படுத்த 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு: ஒபாமா
வெள்ளை மாளிகை இன்னிசை நிகழ்ச்சி: ஒபாமா பங்கேற்ப்பு
தற்போதைய செய்திகள்

"சமூக நீதி மண்ணான தமிழகத்தில் சாதி அரசியலுக்கு இடமில்லை என்பது நிரூபணம்!"- திருமாவளவன்

8 hours ago

நாளை காலை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது!

9 hours ago

மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் நோட்டாவிற்கு 1.04% வாக்குகள் பதிவு!

11 hours ago

பாஜகவின் B டீம் யார் என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள்; நாங்கள் நேர்மையின் A டீம்: கமல்ஹாசன்

11 hours ago

மக்களவைத் தேர்தலில் 3.87% வாக்குகள் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி!

12 hours ago

மக்களவைத் தேர்தலில் 4.8 சதவீத வாக்குகள் பெற்று 3வது இடம் பிடித்தது அமமுக!

12 hours ago

ஒடிசா சட்டமன்றத்தேர்தலில் மீண்டும் நவீன்பட்நாயக் வெற்றி; தொடர்ந்து 5வது முறையாக ஆட்சியமைக்கிறார்!

15 hours ago

பாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ளது திமுக!

15 hours ago

டெல்லியில் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூடுகிறது; புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை.

15 hours ago

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

1 day ago

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவாலயம் வருகை; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

1 day ago

ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..

1 day ago

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி!

1 day ago

தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 43640 வாக்குக்கள் பின்னடைவு..!

1 day ago

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 206377 வாக்குகள் முன்னிலை..!

1 day ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.!

1 day ago

வயநாடு தொகுதியில் 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

1 day ago

வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற பிரதமர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அத்வானி வாழ்த்து..!

1 day ago

ஆந்திரா மாநிலம், நகரி சட்டமன்ற தொகுதியில் நடிகை ரோஜா வெற்றி..!

1 day ago

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் காத்தவராயன் 1,05,316 வாக்குகள் பெற்று வெற்றி முகம்...!

1 day ago

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 1,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...!

1 day ago

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் முன்னிலை!

1 day ago

டெல்லி வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் பின்னடைவு!

1 day ago

நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி...!

1 day ago

வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி....!

1 day ago

திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 3,70,115 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..!

1 day ago

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங் வேட்பாளர் திருநாவுகரசர் வெற்றி...!

1 day ago

ஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வில்வநாதன் வெற்றி...!

1 day ago

லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமாகிய ராஜ்நாத்சிங் முன்னிலை...!

1 day ago

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலை!

1 day ago

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை முதல்வர் பதவியை ராஜினாமா!

1 day ago

மே 30ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்பு!

1 day ago

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா 1,20,132 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...!

1 day ago

பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே வாழ்த்து!

1 day ago

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 27,000 வாக்குகள் முன்னிலை...!

1 day ago

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி 7 நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது இடம்...

1 day ago

ஆந்திரா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்: ஒய்.எஸ்.ஆர் காங் -149, தெலுங்கு தேசம் -2

1 day ago

ஒடிசா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்: பிஜூ ஜனதா தளம்-100, பாஜக -27

1 day ago

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் புதிய தமிழக கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி 37,000 வாக்குகள் பின்னடைவு...!

1 day ago

காந்திநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அமித்ஷா முன்னிலை...!

1 day ago

கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் மார்.கம்யூ வேட்பாளர் நடராஜன் 27,000 வாக்குகள் முன்னிலை...!

1 day ago

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் பின்னடைவு..!

1 day ago

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து 5 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கிறது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம்...!

1 day ago

ஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி?

1 day ago

தும்கூர் நாடாளுமன்ற தொகுதியில் மஜத வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா பின்னடைவு..!

1 day ago

வயநாடு தொகுதியில் 1,98,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

1 day ago

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!

1 day ago

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் 60,000 வாக்குகள் பின்னடைவு..!

1 day ago

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்.வேட்பாளர் H. வசந்தகுமார் 60,000 வாக்குகள் முன்னிலை..!

1 day ago

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 70,000 வாக்குகள் பின்னடைவு ..!

1 day ago

லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங் முன்னிலை..!

1 day ago

ஜெய்பூர் புறநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்ய வர்தசிங் ராத்தோர் முன்னிலை..!

1 day ago

குல்பர்கா நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் மல்லிகார்ஜுன் கர்கே பின்னடைவு..!

1 day ago

அமேதி நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் ராகுல் காந்தி பின்னடைவு..!

1 day ago

வயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

1 day ago

வாரணாசியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலை..!

1 day ago

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை..!

1 day ago

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 ஆவது நாளாக ஏற்றம்...!

1 day ago

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலை..!

1 day ago

கர்நாடகா தேர்தல் முன்னிலை விவரம்:பிஜேபி - 23, காங்+ ஜேடிஎஸ்- 5

1 day ago

மத்திய பிரதேசம் தேர்தல் முன்னிலை விவரம்:பிஜேபி - 22, காங்- 7

1 day ago

சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத் முன்னிலை..!

1 day ago

சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமி முன்னிலை.

1 day ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் வெற்றிவேல் பின்னடைவு..!

1 day ago

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை..!

1 day ago

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை..!

1 day ago

டெல்லியின் 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை!

1 day ago

ராமநாதபுரம் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

1 day ago

கர்நாடகாவின் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு.!

1 day ago

மத்திய பிரதேசத்தின் போபால் மக்களவை தொகுதியில் பாஜகவின் சாத்வி சிங் தாகூர் முன்னிலை - காங்கிரஸின் திக் விஜய சிங் பின்னடைவு!

1 day ago

உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 32 தொகுதிகளில் முன்னிலை; SP-BSP கூட்டணி 11 இடங்களிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை!

1 day ago

300க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது; காங்கிரஸ் - 116; இதர கட்சிகள் - 87 தொகுதிகளில் முன்னிலை!

1 day ago

மகராஷ்டிராவில் பாஜக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை; காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களிலும், இதர கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலை!

1 day ago

கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை...!

1 day ago

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு...!

1 day ago

22 தொகுதி இடைத்தேர்தலில் முன்னிலையில் திமுக: அதிமுக - 06, திமுக - 09, அமமுக - 00

1 day ago

சிதம்பரம் ( தனி) நாடாளுமன்றத் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் பின்னடைவு...!

1 day ago

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலை..!

1 day ago

22 தொகுதி இடைத்தேர்தலில் சமபலத்தில் திமுக - அதிமுக

1 day ago

கள்ளக்குறிச்சியில் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் பின்னடைவு..!

1 day ago

ரேபரேலியில் சோனியா காந்தி முன்னிலை...!

1 day ago

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை!

1 day ago

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை....!

1 day ago

தூத்துக்குடி தொகுதியில் திமுக போட்டியாளர் கனிமொழி முன்னிலை

1 day ago

மக்களவைத் தேர்தல் தூத்துக்குடி மற்றும் வட சென்னை ஆகிய 2 தொகுதிகளில் திமுக முன்னிலை...!

1 day ago

முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது..!

1 day ago

மக்களவைத் தேர்தல்: நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

1 day ago

காவிரி ஒழுங்காற்று குழு டெல்லியில் இன்று கூடுகிறது.

1 day ago

நாட்டின் அடுத்த பிரதமர் யார்?; மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை.

1 day ago

"நம்முடைய கடின உழைப்பு வெற்றி தரும், தோற்க மாட்டோம்!" - ராகுல் காந்தி

2 days ago

"வேறு இயக்கத்திற்கு நான் செல்லப்போவதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது!" - தோப்பு வெங்கடாசலம்

2 days ago

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்...!

2 days ago

"கருத்துக்கணிப்புகளைத் தாண்டி தமிழகத்தில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்!" - சரத்குமார்

2 days ago

“நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி விளங்குகிறது!" - பிரதமர் மோடி

2 days ago

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது ரிசாட்-2பி செயற்கைக்கோள்!

2 days ago

நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது.

2 days ago

ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக தகவல்!

3 days ago

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: அதிமுக - 3; திமுக - 14; இழுபறி - 5

3 days ago

தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது இந்தியா டுடே!

3 days ago

வாக்கு எண்ணிக்கையின் போது 100 சதவீத ஒப்புகைச் சீட்டுக்களை எண்ணக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

3 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை