Skip to main content

மறைக்கப்பட்ட தென்னகத்து ஜாலியன்வாலாபாக்: ‘திருப்பத்தூர் படுகொலை!’

October 27, 2018
Image

அரப்பா

வரலாற்று ஆய்வாளர்

Image

மருதுபாண்டியர் சிவகங்கை சீமையில் 1780-1801 வரை  நல்லாட்சி செய்த இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள்.

வரலாற்று சுருக்கம்:
 
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை 16 ஆண்டுகள் ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.

தென்னகத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த முன்னோடிகளாக அறியப்படுகிற மருதிருவர்களின் ஜெயந்தி தினம் அக்டோபர் 27 ஆகிய இன்று அனுசரிக்கப்படுகிறது.  ஜாலியன் வாலாபாக் படுகொலை நடப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே மிகக் கொடூர முறையில் நம் தமிழகத்தில் அதே போன்றதொரு படுகொலை நடத்தப்பட்டது என்பது அதிகம் அறிந்திராத ஒரு அவலமாகும். வரலாற்றை சற்று புரட்டிப் பார்த்து அதைப் பற்றி சற்று அறிந்து கொள்வோம்.

மருது சகோதரர்களின் வாழ்க்கை குறிப்பு:

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த  மொக்க பழநியப்பன்  உடையார் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 டிசம்பர் 15ல் மகனாகப் பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753 இல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார்.

பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவை விட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது ‘சின்ன மருது பாண்டியர்’ என்று அனைவராலும் அழைக்கப்படலானார். இவ்விருவரும் சிவகங்கைச் சீமையின் அரசர் முத்து வடுகநாதரின் போர்ப்படையில் வீரர்களாகச் சேர்ந்து தமது திறமையை நிரூபித்தனர்.  இவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய மன்னர் முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய தளபதிகளாக பொறுப்புக்களில் நியமித்தார்.
 
சிவகங்கைச் சீமை மீட்பு:

ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை 1772 ல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய பின் உடனடியாகச் சிவகங்கை மீது போர் தொடுத்தது.  இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, தளபதிகள் மருது சகோதரர்கள் ஆகியோர் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

1772ற்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆற்காட்டு நவாப், தொண்டைமான், கும்பினியார் ஆகியோரின் படைகளை
வெற்றி கொண்டு 8 ஆண்டுகளுக்கு பின்னர் 1780 ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலு நாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரிய மருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர்.

மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலியின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார். இந்த வெற்றி உங்களுடையது  என்று கூறி  ராணி  வேலு நாச்சியார் 1780 ம் ஆண்டில் சிவகங்கை சீமை மன்னர்கள் நீங்கள் தான் என்று சொல்லி மருது சகோதர்களுக்கு முடி சூட்டினார். மக்களுக்கு மருது சகோதர்கள் நல்லாட்சி செய்ததால் மக்கள் மருது  சகோதர்களை மாமன்னர் மருது பாண்டியர்கள் என்று அழைத்தார்கள்.

1780 முதல் 1801 வரை சிவகங்கை சீமையில் நல்லாட்சி புரிந்தார்கள். இவர்கள் ஆண்ட காலத்தில் பல கோவிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டது. மருது சகோதரர்களின் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. இவர்கள் முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர். இளையவரான சின்ன மருது அரசியல் தந்திரம் மிக்கவராக விளங்கினார். இவர்கள் தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி வரை மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயருக்கு எதிரானப் போராட்டத்திற்கு வித்திட்டனர்.

சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம்:

1801 ஜுன் 12 ஆம் தேதியன்று,  சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ஜம்புத் தீவு பிரகடனம்” என அழைக்கப்படுகிறது.  அவ்வறிக்கையின் மூலம் எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல்
விடுக்கப்பட்டது.

தூக்குத் தண்டனை:

வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்ததற்காக 1801 மே 28ல் ஆங்கிலேயர், மருது அரசின் மீது போர் தொடுத்தனர்.  இப்போர் 150 நாட்கள் இடையறாமல் நடந்தது.
சிவகங்கை அரண்மனையை ஆங்கிலேயப் படை கைப்பற்றியது, மருது சகோதர்கள் அருகில் இருந்த காட்டில் மறைந்து இருந்தவாற்ய் போரிட்டனர். காளையார் கோவில் கோபுரங்களுக்கு எதிரில் பீரங்கிகளை நிறுத்திய ஆங்கிலேயப் படை, மருது சகோதரர்கள் சரணடையாவிட்டால் கோபுரங்களை  தகர்க்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். தாங்கள் கட்டிய கோவில் தகர்க்கப்படுவதை விரும்பாத மருது சகோதரர்கள் ஆங்கிலேயர் படையிடம் சரணடைந்தனர்.

1801 அக்டோபர் 24 அன்று மருது பாண்டியர்களை திருப்பத்தூரில் தூக்கிலிட்டது ஆங்கிலேய அரசு.  இவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரும், மொத்தம் 500கும் மேற்பட்ட  மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர். இது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மோசமான படுகொலை என வர்ணிக்கப்படும் 1919ல் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெறுவதற்கு 120 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளையர்களிடம் பிடிபட்ட சின்ன மருதுவின் மகன் துரைச்சாமியும் மருதுவின் தளபதிகளும் என மொத்தம் பிரின்சு ஆப் வேல்சு (இன்றைய பினாங்கு) நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இந்த நிகழ்வு திருப்பத்தூர் படுகொலை என அறியப்படுகிறது.
அரசு விழாவில் தேசியக்கொடி ஏற்றி மருதுபாண்டியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பழக்கம் இவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

Confederation எனும் கூட்டணி தத்துவத்தையும் கொரில்லா போர் முறையையும் முதன் முதலில் இந்திய விடுதலைப்போரில் பயன்படுத்தியவர்கள் மருதுபாண்டியர்கள் என்பது சிறப்புக்குரியதாகும்.. வளரி என்ற ஆயுதத்தை பயன்படுத்துவதில் மருது சகோதர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்.  மருது பாண்டியர்கள் குறித்த தகவல்களுக்கு  ஆங்கிலேய அரசில் பணிபுரிந்த கர்னல் வெல்ஸ் டைரிக்குறிப்பு மட்டுமே வரலாற்று ஆதாரமாக இன்றும் இருக்கிறது.
.
மருது சகோதரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தமிழ் நாடு  அரசு மருதுபாண்டியர்கள் போக்குவரத்து கழகம்  என்று பெயர்வைத்தது. மருது சகோதரர்களின் சமாதி காளீஸ்வரர் கோயிலின் எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ளது. மருது சகோதரர்களின் நினைவு மண்டபம், மற்றும் நினைவுத் தூண் சிவகங்கை மாவட்டம்  திருப்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கும் இடத்திற்கு மருதுபாண்டியர் நகர் என்று அரசு சார்பில் பெயர் சூட்டப்பட்டுள்ளது..

மருது சகோதரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில் இவர்களது நினைவுத் தபால் தலையை இந்தியஅஞ்சல் துறை 2004 அக்டோபர் 23 இல் மதுரையிலும், சென்னையிலும் வெளியிட்டது. தமிழ்நாடு போக்குவரத்து கழகம் செயல்பாட்டிற்கு வரும் முன்னர் மருது சகோதர்களின் பெயரால் மருது பாண்டியர் போக்குவரத்து கழகம் செயல்பட்டு வந்தது. மருது பாண்டியர்களின் ஜெயந்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மருது
பாண்டியரின் 117வது நினைவு நாளில் நாட்டுக்காக அவர்கள் செய்த உயிர்த் தியாகத்தை நினைவு கூர்வோம்.






 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு!

21 hours ago

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கே.டி.ராமாராவ், சிர்சிலா தொகுதியில் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

1 day ago

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

1 day ago

தெலங்கானாவில் டிஆர்எஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது!

1 day ago

மத்தியபிரதேசம் புத்னி தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவராஜ் சிங் சௌகான் முன்னிலை வகித்துவருகிறார்.

1 day ago

ராஜஸ்தானின் ஜல்ரபதன் தொகுதியில் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா முன்னிலை வகித்துவருகிறார்.

1 day ago

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது!

1 day ago

அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கும் அக்னி 5 ஏவுகணை; வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா.

1 day ago

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து குடியரசுத் தலைவரிடம் புகாரளிப்போம் என மம்தா பானர்ஜி தகவல்.

1 day ago

5 மாநில சட்டபேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை; வெல்லப்போவது யார் என்பது மதியம் தெரியவரும்.

1 day ago

5000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகனை சோதனை வெற்றி

1 day ago

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது

1 day ago

தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கியது எப்படி? மத்திய தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி

1 day ago

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடம் தேர்தல் செலவுதொகையை வசூலிக்க கோரிய மனு; தமிழக தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

1 day ago

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

1 day ago

"கனிமொழிக்கு 2018ம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது கிடைத்திருப்பதற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புமொழி!"- கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

1 day ago

2018ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

1 day ago

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

1 day ago

மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த வியூகம்; டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை.

1 day ago

வங்கிகளிடம் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த புகாரில் நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா?; இன்று தீர்ப்பை வெளியிடுகிறது லண்டன் நீதிமன்றம்.

1 day ago

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

2 days ago

ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யா, கோவையில் பறை இசைக்குழு நடத்திவரும் சக்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

2 days ago

டெல்லி புறப்பட்டுச் சென்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; மேகதாது அணை விவகாரம் குறித்து சோனியா காந்தியுடன் விவாதிப்பேன் என பேட்டி.

2 days ago

பிரசித்தி பெற்ற மூக்குப்பொடி சித்தர் இன்று அதிகாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் காலமானார்.

2 days ago

காவிரி மேலாண் ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமிக்க வேண்டுமென தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

3 days ago

“தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக முடியும். சாதி ரீதியாக அணுக முடியாது; இயக்குநர் ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம்!” - தொல்.திருமாவளவன்

3 days ago

“தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கின்றன!” - சீமான்

3 days ago

"தமிழகத்தில் தாமரை மலர தலை கீழாக நடக்க தேவையில்லை, நேர்மையாக நடந்தால் போதும்!" - தமிழிசை சவுந்தரராஜன்

3 days ago

கேரளா வெள்ள நிவாரணத்திற்காக குறைந்த வட்டியில் ரூ. 744 கோடி கடன் தருவதாக ஜெர்மனி அரசு அறிவிப்பு!

3 days ago

சூடுபிடிக்கிறது ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை; சசிகலாவிடம் விசாரிக்க கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம்.

3 days ago

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு முடிந்தது; தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பம் என தகவல்.

3 days ago

தஞ்சை பெரியகோயிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் யோகா மற்றும் தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

3 days ago

நாளை தொடங்க இருந்த அரசு மருத்துவர்கள் சங்க வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு.

4 days ago

தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான ஆய்வை தொடங்கியது கர்நாடக அரசு!

4 days ago

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம்!” - உச்சநீதிமன்றம்

4 days ago

பிரதமர் யார் என்பது பிரச்சனையல்ல; மோடியை பதவியில் இருந்து இறக்கவேண்டும் என்பதே முக்கியம்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா

4 days ago

தனியார் தொலைக்காட்சியில் நிர்வாகம் குறித்து தவறாக பேட்டி அளித்ததால், அண்ணா பல்கலைக்கழக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசலுவின் பதவி பறிப்பு.

4 days ago

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உடல் மக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரில் வைக்கப்பட்டது; இன்று பிற்பகல் இறுதிச் சடங்கு நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு.

4 days ago

சிலைக்கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

6 days ago

கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1401 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு

1 week ago

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்த FIR ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறிய பதிலை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி

1 week ago

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம்

1 week ago

கிரிக்கெட் வீரர் தோனிக்கு, மகள் ஸிவா நடனம் கற்றுக் கொடுக்கும் காட்சிகள்; சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோ.

1 week ago

மூடியிருந்த ரயில்வே கேட்டை திறக்க சொல்லி ரயில்வே ஊழியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்ற அதிமுக எம்பி உதயகுமார்

1 week ago

அனைத்து பாடப் புத்தகங்களிலும் அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் - திருமா

1 week ago

ஜனவரி 1 முதல் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட மாட்டாது; வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, சீனா பரஸ்பர ஒப்புதல்.

1 week ago

திருவண்ணாமலையில் சட்டவிரோத கருகலைப்பு மையம் நடத்திய பெண் கைது; ஸ்கேன் இயந்திரத்தை பறிமுதல் செய்ததுடன், வீட்டுக்கும் சீலிட்டு போலீசார் நடவடிக்கை.

1 week ago

தமிழக ஆளுநர் அத்துமீறி செயல்படுவதாக வைகோ குற்றச்சாட்டு; 7 பேர் விடுதலை விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தல்.

1 week ago

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் சுனில் அரோரா.

1 week ago

“நாட்டிற்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநரும் ஒரு சாபக்கேடு!” - வைகோ

1 week ago

உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூட மத்திய அரசு முடிவு; நீலகிரி மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி.

1 week ago

டிசம்பர் 4,5ம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

1 week ago

கல்வியும், கலாச்சாரமும் மிக முக்கியமானவை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

1 week ago

தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைமைக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது; இந்தியா டுடே இதழுக்கு நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி.

1 week ago

உலகம் முழுவதும் இந்தாண்டு நிகழ்ந்த பேரிடர்களில், கேரள வெள்ளம் மோசமானது; சர்வதேச வானிலை மையம் அறிவிப்பு.

1 week ago

வரும் ஜனவரி முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்க நடவடிக்கை; தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தகவல்.

1 week ago

பொருளாதார குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளுக்கு, உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்; ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்.

1 week ago

திருநெல்வேலி மாவட்டத்தில், 51 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ராமநதி ஜம்பு நதி திட்டம்; அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, 9 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தல்.

1 week ago

கஜா புயல் தாக்கி 15 நாட்களாகியும் மின்சார வசதி கிடைக்கவில்லை என புகார்; திருத்துறைப்பூண்டி அருகே பொதுமக்கள் சாலை மறியல்.

1 week ago

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.

1 week ago

வரும் 4-ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு; வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்.

1 week ago

“வரும் 4ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்!” - ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்

1 week ago

தமிழகத்தில் 4ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

1 week ago

இமயமலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு; நேபாள - இந்திய எல்லையில் 15 மீட்டர் அளவுக்கு மலை சரியும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

1 week ago

"நாட்டின் தலைநகரத்தில் தமிழர்களின் மானத்தை வாங்க சிலர் சென்றுள்ளது மன்னிக்க முடியாத குற்றம்"- பொன்.ராதாகிருஷ்ணன்

1 week ago

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம்; உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி உறுதி.

1 week ago

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்; பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவி என சிறிசேனா அறிவிப்பு.

1 week ago

தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி; அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று முடிவு என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

1 week ago

பொன். மாணிக்கவேல் பதவியை ஒரு ஆண்டுக்கு நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

1 week ago

கஜா புயலால் சேதமடைந்த தென்னை மரங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!

1 week ago

“ஜாக்டோ-ஜியோ சங்கத்தின் உயர்மட்ட குழு கூட்டம் நாளை நடைபெறும்!”- ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்

1 week ago

மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான சிகிச்சை தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அதிகரித்து முதல்வர் பழனிசாமி அறிக்கை.

1 week ago

சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

1 week ago

“மேடைப் பாடகர்களிடம் ராயல்டி கேட்கும் இளையராஜா, படத்தை தயாரித்தவர்களுக்கு பங்கு தருவாரா?”- தயாரிப்பாளர் கே.ராஜன்

1 week ago

டெல்டா மாணவர்களின் மருத்துவ கனவை கேள்விக்குரியாக்கிய கஜா புயல்; தேர்வுக்கு தயாராக போதிய கட்டமைப்பு வசதிகள் இன்றி தவிப்பு.

1 week ago

பொன். மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்

1 week ago

“கஜா புயல் சீரமைப்பு பணிக்காக ராணுவ உதவியை தமிழக அரசு கேட்கவில்லை; எப்போது கேட்டாலும் ராணுவ உதவியை வழங்கத் தயார்!” - நிர்மலா சீதாராமன் பேட்டி

1 week ago

சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி.

1 week ago

சிலைக்கடத்தல் விசாரணையை சிபிஐக்கு மாற்றும் அரசாணைக்கு எதிரான வழக்கு; இன்று மதியம் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.

1 week ago

அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

1 week ago

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு வார கால அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்!

1 week ago

25 வயதுக்கு மேற்பட்டோரும் இனி நீட் தேர்வு எழுதலாம்.. நீட் தேர்வில் வயது வரம்பை தளர்த்தக்கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு!

1 week ago

இந்தியாவின் HySis செயற்கைக்கோள் சூரிய சூற்றுவட்டப்பாதையில் 636 கி.மீ தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

1 week ago

இந்தியாவின் HySis செயற்கைக்கோள் சூர்ய சூற்றுவட்டப்பாதையில் 636 கி.மீ தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.

1 week ago

31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி c -43 ராக்கெட்!

1 week ago

கஜா புயல் சேதத்திற்காக 10 கோடி ரூபாய் நிதியுதவி; கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு.

1 week ago

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான ரஜினியின் 2.0 திரைப்படம் வெளியீடு; திரையரங்குகளில் பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் உற்சாகம்.

1 week ago

திருவாரூர்- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்கள் ஒத்திவைப்பு !

1 week ago

கஜா புயல் நிவாரண பொருட்களை ஏர் இந்தியா விமானங்களில் கொண்டு செல்ல கட்டணம் இல்லை : விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பாபு

1 week ago

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சையில் நாளையும், புதுக்கோட்டையில் நாளை மறுநாளும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்கிறார்

1 week ago

“தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

1 week ago

“ஸ்டெர்லைட் ஆலையை மூடி, பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிகளுக்கு எதிரானது!” -தருண் அகர்வால் தலைமையிலான குழு அளித்த ஆய்வறிக்கை

1 week ago

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கை மீது ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

1 week ago

கிழக்குதிசைக் காற்று வலுப்பெற்று வருவதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்!

1 week ago

மேகதாது அணை தொடர்பாக நாளை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு!

1 week ago

சபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி.

1 week ago

கஜா மீட்பு பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் பழனிசாமி.

1 week ago

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர், துணை முதல்வர் நிவாரண உதவி வழங்கினர்.

1 week ago

மத்திய பிரதேசம், மிசோரமில் இன்று சட்டமன்ற தேர்தல்; காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

1 week ago

புயல் பாதித்த பகுதிகளில் 3 நாள் ஆய்வை நிறைவு செய்த மத்தியக் குழுவினர்; இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கின்றனர்.

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    74.63/Ltr (0.31 )
  • டீசல்
    70.38/Ltr (0.39 )
Image பிரபலமானவை