Skip to main content

​ஜெயிக்கப் போவது நிஜ சர்காரா, சினிமா சர்காரா ?

November 09, 2018
Image

சேதுராமன்

கட்டுரையாளர்

Image

தமிழக அரசியலில், ‘மாஸ் என்ட்ரி’யுடன் நுழைய சினிமாதான் பலருக்கு விசிட்டிங் கார்டாக இருக்கிறது. இளைய தளபதி என்ற அடையாளத்துடன் கிளம்பியுள்ள நடிகர் விஜய்க்கு ‘சர்கார்’ படம் அப்படித்தான் பார்க்கப் படுகிறது. 

‘பாட்ஷா’ படத்தின் மூலம் ஒரு என்ட்ரி, ‘முதல்வன்’ என்ற பேனரோடு வந்த இன்னொரு என்ட்ரி என அடுத்தடுத்த நுழைவுகளை, மந்திரக் காற்றாடியை வீணாய்ப் பறக்கவிட்ட ‘பாபா’ ரஜினிகாந்த், ‘வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவார்’ என்ற எதிர்பார்ப்பு இன்னும் குறையாமல் இருக்கிறது. மொத்தம் 163 நிமிடங்கள் மட்டும் திரையில் ஓடக் கூடிய சர்கார் படத்துக்கு தயாரிப்பாளர்கள் சார்பில் சில கோடி ரூபாய்களில் விளம்பரம் செய்யப் பட்டிருக்கும்.  

“ஆளுங் கட்சியான எங்கள் ‘சர்கார்’ மீது, விஜய் நடித்த ‘சர்கார்’ அவதூறு கிளப்புகிறது” என்று மாவட்டம் முதல் மந்திரிகள் வரை, இப்போது நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம்  பலநூறு கோடிக்கு கூடுதல் விளம்பரமாய் ஆகியிருக்கிறது. சர்கார் கதை யாருக்கு சொந்தம் என்ற விவாதமே படத்திற்கு முதல் விளம்பரமாக அமைந்தது. இந்த பஞ்சாயத்து, பாக்யராஜ் மூலமாக முடிவுக்கு வந்ததோடு, பாக்யராஜ் வகித்த பதவியை அவரே தூக்கிப் போடவும் காரணமாக அமைந்தது. சர்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் என்ற  பெயர்,  இதன் பின்னர் இன்டர் நேஷனல் லெவலில் எகிறியது.

2009 - ஆம் ஆண்டில் வெளியான ‘வில்லு’  படத்தை விட அதே ஆண்டு வெளியான  வேட்டைக்காரன் பேசப் பட்டது, காரணம்... அதில் அரசியல் பஞ்ச் டயலாக்குகள் இருந்தது. 2010-ல் வந்த சுறா காமெடியாக கவனிக்கப் பட்டது. அதற்கடுத்த ஆண்டு வெளியான  காவலன், வேலாயுதம் ஆகிய படங்களும்  2012 - ல் வெளியான நண்பன், துப்பாக்கி ஆகிய படங்களும் கொஞ்சம் பேசப்பட்டன, காரணம்- இந்தப் படங்களிலும் அரசியல் இருந்தது. 

ஆட்சியாளர்களின் அரசியல் நிலைப்பாட்டை சீண்டும் வசனங்கள், காட்சிகள் என 2013 ஆம் ஆண்டில் வெளியான ‘தலைவா’ படத்தில் இருப்பதாக படம் வெளியாகும் முன்பே, பேசப் பட்டது. அடுத்து, ‘தலைவா’ வெளி வருவதில் சிக்கல் உண்டானது. ‘அம்மா வின் கோபத்துக்கு ஆளாகி விட்டார் விஜய்’ என்ற குரல்  கேட்கத் தொடங்கியது. தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனோடு கோட்டைக்குப் போய், முதல்வர் ஜெயலலிதாவை  சந்திக்கும் சூழலும் விஜய்க்கு உருவானது. நடிகர் விஜய், அப்போது ஒரு  அறிக்கையை வெளியிட்டார்.  “நான் நடித்திருக்கும், ‘தலைவா’ படம் தமிழ்நாட்டில் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் திருட்டு சிடியை யாராவது தயாரித்தாலோ விற்றாலோ உடனடியாக காவல் துறைக்கு தெரியப்படுத்துங்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், என்.எல்.சி பிரச்னை, காவிரி பிரச்னை, அம்மா உணவகம், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி என எத்தனையோ நல்ல திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று கடினமாக உழைத்து வருகிறார். அவரது வெளிப்படையான செயல்பாடுகளும் அணுகுமுறையும் எனக்கு எப்போதும் பிடிக்கும். எல்லோருக்கும் நல்லது செய்யும் நமது முதல்வர், ‘தலைவா’ பிரச்னையிலும் தலையிட்டு விரைவில் படம் வெளிவர ஆவன செய்வார். அதுவரை என்னை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகரும் பொறுமையோடு காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றது, விஜய் வெளியிட்ட அந்த அறிக்கை. பின்னர் விஜய் நடித்த ‘தலைவா’ வும் வெளிவந்தது தனிக்கதை. 

1984 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக ‘வெற்றி’ என்ற சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய்யின் சினிமா அனுபவத்துக்கு, தற்போது 34 வயது ஆகிறது.  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் போதே, படத்தின் பெயர் வெற்றி என்று அமைந்தது திட்டமிடலா என்று தீர்மானிக்க முடியாது.  நாயகனாக  1992 -ல் அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ என்ற தலைப்பை அப்படி எளிதில் கடந்து போய் விட முடியாது. இப்போது சச்சரவில் சிக்கிக் கொண்டிருக்கும் ‘சர்கார்’ தலைப்பும், பல கேள்விகளை சத்தமில்லாமல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. 

படம் வெளியாகும் முன்பே, விஜய் ரசிகர்களை, டிக்கெட் வாங்கும் வரிசையில் புரட்டி எடுத்த காக்கிகளின் லத்தி கோபம், தனிப்பட்ட சட்டம் ஒழுங்கு நிலை நாட்டலாக கருத முடியாது...எல்லாமே ஒன்றை ஒன்று சார்ந்து பயணிப்பவை என்று நினைக்கவே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
இந்தியாவில் திரையரங்குகள், தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் சினிமாக்கள், விளம்பர மற்றும் ஆவணப் படங்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ள மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினர்களால் பார்க்கப்பட்டு, இந்தியன் சினிமாடோகிராஃப் ஆக்ட் (cinematograph act 1952) அடிப்படையில் சென்சார் செய்யப்பட்ட பின்னரே சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

மெர்சல் படத்தில் புறா பறப்பது போன்ற காட்சி 'கிராபிக்ஸ்' அல்ல, அது நிஜ புறா என்பது குற்றச்சாட்டு. கடைசியில், விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கியதைத் தொடர்ந்து, ‘மெர்சல்’ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படி முந்தைய படங்களில் கிடைத்த கசப்பான அனுபவம் விஜய்க்கு நிறையவே இருக்கிறது. உச்சநீதிமன்ற முதன்மை அமர்வில்,  2015 ஆம் ஆண்டின் தலைமை நீதிபதியாக இருந்த ஹெச்.எல். தத்து அளித்த உத்தரவு இப்படிச் சொல்கிறது...“எங்களால், சென்சார் போர்டுக்கு  ஆலோசனைகள் வழங்க முடியும், ஆனால் சென்சார் போர்டுக்கு உத்தரவு  பிறப்பிக்க முடியாது. உரிய நிவாரணம் பெற நினைப்பவர்கள் சென்சார் ஃபோர்டு ஆக்ட் 1952 -செக்சன் 5 சியின் கீழ் போய்  முறையீடு செய்து கொள்ளலாம்” என்கிறது அந்தத் தீர்ப்பு.

சர்கார் படத்தை வெளியிட்ட தியேட்டர்கள், வாங்கிய விநியோகஸ்தர்கள், படத்தில் நடித்தவர்கள், தயாரித்தவர்கள் என்று அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என்று ஆளும் தரப்பில் எழும் குரல்கள், சட்டப்படி ஜெயிக்குமா என்பது கேள்விக்குறி. சச்சரவு இல்லாமல் சர்கார் தியேட்டர்களில் பார்க்கப் படுமா என்பதும் கேள்விக்குறி. ரசிகர்களோடு, ஆளுங்கட்சியினர் மோதிக் கொள்ளும் நிலவரம், நாட்டுக்கு தேவையற்ற கலவரமே என்பதுதான் பொதுவானவர்களின் கருத்தாக இருக்கிறது. ஜெயிக்கப் போவது நிஜ சர்காரா, சினிமா சர்காரா என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், தரப்புக்கு இரண்டில் எது நடந்தாலும், அது பாசிட்டிவ் எனர்ஜிதான். எப்போதும் போல மக்கள் நிலைமைதான் மீண்டும், மீண்டும் பரிதாப பள்ளத்தை நோக்கிப் பாய ஆரம்பித்துள்ளது.

 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

நீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரஸ் கட்சி!

12 hours ago

விதிகளை மீறி வெடி வெடித்தல், கூட்டம் கூட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால், விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் ஜோதிமணி மீது வழக்குப்பதிவு!

20 hours ago

“பாஜகவிற்கு தமிழகத்திலும் ஆதரவு இருக்கிறது என நம்புகிறேன்!” - தமிழிசை சவுந்தரராஜன்

21 hours ago

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்.

22 hours ago

மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது; பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் புதிய சர்ச்சை.

22 hours ago

தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ

1 day ago

எதிர்க்கட்சிகளின் கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணி : முதல்வர் பழனிசாமி

1 day ago

இரவோடு இரவாக வெளியானது தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்; தேனியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து களம் இறங்குகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

1 day ago

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த விடமாட்டோம் : முதல்வர் பழனிசாமி

1 day ago

இன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா; முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்.

1 day ago

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

2 days ago

“தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல் இது!” - முதல்வர் பழனிசாமி

2 days ago

அதிமுக வேட்பாளர்கள் இன்று நண்பகல் ஒரே நேரத்தில் மனுத்தாக்கல்!

2 days ago

ஈராக்கில், படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!

2 days ago

கர்நாடகா அடுக்குமாடி கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு; இடிபாடுகளில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரம்.

2 days ago

184 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா; வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி.

2 days ago

சேலம் அருகே தறி தொழிலாளியின் 10 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

3 days ago

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

3 days ago

“இந்தியாவின் சூப்பர் ஸ்டார், பிரதமர் மோடி!” - அமைச்சர் செல்லூர் ராஜூ

3 days ago

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

3 days ago

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ், இன்று காலை மாரடைப்பால் மரணம்!

3 days ago

ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைக்கு செல்வது உறுதி: மு.க.ஸ்டாலின்

3 days ago

பானை சின்னத்தில் போட்டியிடுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

3 days ago

ப்ரியங்கா காந்தி மாலையிட்டதால் தீட்டானதா லால் பகதூர் சாஸ்திரி சிலை; கங்கை நீரை ஊற்றி பாஜகவினர் கழுவியதால் சர்ச்சை.

3 days ago

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; கலர் பொடிகளை வீசி, மேளதாளங்கள் முழங்க கொண்டாடிய மக்கள்.

3 days ago

ரூ.11 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி கைது..!

4 days ago

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்!

4 days ago

கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி...!

4 days ago

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை மிகவும் வெட்கக்கேடானது: மு.க.ஸ்டாலின்

4 days ago

“இந்தியாவில் உள்ள கூட்டணிகளிலேயே தலை சிறந்தது அதிமுக கூட்டணி!” - முதல்வர் பழனிசாமி

4 days ago

மதுரை அலங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்; தேனி தொகுதி வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத்குமாருடன் வாக்கு சேகரிப்பு!

4 days ago

இலவச திட்டங்களை எப்படி செயல்படுத்த போகிறீர்கள்?; தேர்தல் அறிக்கையில் விளக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.

4 days ago

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம்.

4 days ago

இன்று ஒரே நாளில் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் வெளியாகிறது

5 days ago

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல்

5 days ago

கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்தியதற்கு மநீம-வில் கடும் எதிர்ப்பு

5 days ago

தீபா பேரவையுடன் தாம் கூட்டணி அமைப்பதாக கூறுவது பொய்யான தகவல்: டி.ராஜேந்தர்

5 days ago

மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து கோவாவின் புதிய முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்

5 days ago

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் விலகல்!

6 days ago

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு..!

6 days ago

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் ஏ.கே.பி.சின்ராஜ்!

6 days ago

“வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ம் தேதி சித்திரை திருவிழா நடைபெறுவதால் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்!”- சத்யபிரதா சாஹூ

6 days ago

தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; கள்ளக்குறிச்சி - சுதீஷ், விருதுநகர் - அழகர்சாமி, வடசென்னை - மோகன்ராஜ், திருச்சி - டாக்டர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு!

6 days ago

“ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி நிச்சயம் வெற்றி பெறுவார்!” - வைகோ

6 days ago

சென்னை அண்ணா நகர் இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி!

6 days ago

“நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக மநீம சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும்!”

6 days ago

“தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும்; நான்கும் நமதே நாளையும் நமதே என்ற ரீதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்!” - பிரேமலதா விஜயகாந்த்

6 days ago

நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

6 days ago

தேர்தல் பிரச்சாரம், செலவீனம் உள்ளிட்டவற்றை கவனிக்க, 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்தது திமுக!

6 days ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு சிறையில் அடைப்பு!

6 days ago

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!

6 days ago

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக தகவல்!

6 days ago

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

6 days ago

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்படுகிறார்; பிரதமர் மோடி தலைமையிலான குழு தீவிர ஆலோசனை.

6 days ago

PSLV ராக்கெட் மூலம், 30 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது; ஏப்ரல் ஒன்றாம் தேதி, ஏவ இஸ்ரோ திட்டம்.

6 days ago

கோவா முதல்வரின் உயிரைப் பறித்த புற்றுநோய்; இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.

6 days ago

இந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5ஆக பதிவு!

1 week ago

திருப்பதி திருமலையில் தமிழகத்தை சேர்ந்த மகாவீரா- கௌசல்யா தம்பதியினரின் 3 மாத கைக்குழந்தை கடத்தல்; போலீசார் தீவிர விசாரணை!

1 week ago

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

1 week ago

தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை.

1 week ago

திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்!

1 week ago

அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் தீர்ந்தது சிக்கல்; இன்று காலை வெளியாகிறது பட்டியல்.

1 week ago

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

ஐபிஎல் டிக்கெட் விற்பனை சென்னையில் இன்று தொடக்கம்; டிக்கெட் வாங்குவதற்காக விடிய விடிய காத்துக்கிடந்த ரசிகர்கள்.

1 week ago

தேர்தல் விழிப்புணர்வு குறித்த பிரசாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்; பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றார்.

1 week ago

திமுகவிலிருந்து அதிமுக கூட்டணிக்கு தாவிய என்.ஆர்.தனபாலன்!

1 week ago

திருவள்ளுர், கிருஷ்ணகிரி, ஆரணி, திருச்சி, தேனி, விருதுநகர், புதுச்சேரி, கரூர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது!

1 week ago

“நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொள்வார்; ஆனால் பேசமாட்டார்!” - எல்.கே.சுதீஷ்

1 week ago

"இருநாடுகளுக்கு இடையே நிலவும் அசாதாரண சூழலுக்கு தேர்தலே காரணம்!" - இம்ரான் கான்

1 week ago

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு பிசிசிஐ விதித்திருந்த வாழ்நாள் தடை உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திருநாவுக்கரசை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்!

1 week ago

ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில், இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தகவல்.

1 week ago

ஹாலிவுட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட Avengers End game திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!

1 week ago

மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் இடிந்த விபத்தில் 6 பேர் பலி!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக புகாரளிக்க விரும்புவோர் ஆதாரங்களை வழங்கலாம் என சிபிசிஐடி அறிவிப்பு!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்:கனிமொழி எம்.பி

1 week ago

“18 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்!” - கமல்ஹாசன்

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் சிபிஐ க்கு மாற்றி தமிழகஅரசு உத்தரவு!

1 week ago

பொள்ளாச்சி விவகாரத்தை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்குமாறு பெண் வழக்கறிஞர்கள் செய்த முறையீட்டை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

1 week ago

சற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் ராமதாஸ்; 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சந்திக்கவுள்ளார் ராமதாஸ்.

1 week ago

மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்; 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு.

1 week ago

திண்டுக்கல் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் பிரதான குழாய் உடைப்பு; தண்ணீர், வீணாக சாக்கடையில் கலந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.

1 week ago

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்; 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

1 week ago

இந்திய அணிக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

1 week ago

நாடாளுமன்ற தேர்தல் அதிமுக - தமாகா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!

1 week ago

“வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்!” - ராகுல் காந்தி

1 week ago

‘சார்’ என அழைக்க வேண்டாம் என மாணவிகளிடம் கோரிக்கை விடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

1 week ago

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாட ராகுல் காந்தி சென்னை வருகை!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு!

1 week ago

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லுமா இந்தியா; டெல்லியில் இன்று நடக்கிறது 5 வது ஒருநாள் போட்டி.

1 week ago

தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி; ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரச்சாரம்.

1 week ago

மூத்த நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் அவசர ஆலோசனை!

1 week ago

மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் வேட்பாளர் தேர்விற்கான நேர்காணல் தொடங்கியது!

1 week ago

20 தொகுதிக்கான அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிறைவு!

1 week ago

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை பாதுகாக்க ஆளும்கட்சி முயல்வதாக வைகோ குற்றச்சாட்டு!

1 week ago

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ராமநாதபுரம், மதிமுகவிற்கு ஈரோடு ஒதுக்கப்படலாம் எனத் தகவல்!

1 week ago

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்!

1 week ago

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்!

1 week ago

"வழக்குகளை காரணம் காட்டி தமிழகத்தில் 3 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலை தள்ளி வைப்பதை ஏற்க முடியாது!" -டிடிவி தினகரன்

1 week ago

18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 13ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் - அதிமுக

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை