Skip to main content
தலைப்புச் செய்திகள்

  Friday, 28 October 2016

 • 12601
  4:32 AM

  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் 2வது நாளாக ஆய்வு: தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் டிக்கெட் முன்பதிவு பணிகளை பார்வையிட்டார்

 • 12602
  4:31 AM

  தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல்.

 • 12603
  4:31 AM

  தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி அமலாகிறது உணவுப் பாதுகாப்புச் சட்டம்: பொது விநியோகத் திட்டம் வழக்கம் போல் தொடரும் எனவும் தமிழக அரசு அறிவிப்பு

 • 12604
  12:33 AM

  பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற உத்தரவு: போலி ஆதார் அட்டையை பயன்படுத்தியது அம்பலம்

 • 12605
  12:33 AM

  மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

 • 12606
  12:32 AM

  வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு, பக்கிங்ஹாம் கால்வாயை தூர்வார வேண்டும்: தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

 • 12607
  12:32 AM

  தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணத்தை வசூலிக்க தமிழக அரசு தடை: கடந்தாண்டு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என உத்தரவு.

 • 12608
  12:31 AM

  அப்போலோவில் முதலமைச்சர் உடல் நலம் விசாரித்த திரையுலக பிரமுகர்கள்: ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைவார் என பாரதிராஜா, வைரமுத்து நம்பிக்கை

 • 12609
  12:31 AM

  கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார் மு.க. அழகிரி.. உடல்நலம் குறித்து விசாரிப்பு: ஆதரவாளர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்ததாகவும் தகவல்

  Thursday, 27 October 2016

 • 12610
  1:35 PM

  பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த தூதரக அதிகாரியிடமிருந்து போலி ஆதார் அட்டை பறிமுதல்: நாட்டை விட்டு வெளியேற உத்தரவு.

 • 12611
  1:34 PM

  கேரள மருத்துவக் கழிவுகள் கோவையில் கொட்டப்பட்ட வழக்கு: கைது செய்யப்பட்ட 23 லாரி ஓட்டுனர்களுக்கு 10ந்தேதி வரை நீதிமன்ற காவல்.

 • 12612
  1:33 PM

  முதலமைச்சர் உடல் நலம் குறித்து கேட்டறிய அப்போலோ சென்ற பாரதி ராஜா, வைரமுத்து: ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைவார் என நம்பிக்கை.

 • 12613
  1:32 PM

  சட்டப்பேரவைக் குழுக்களை அமைக்காவிட்டால் சபாநாயகர் தனபால் மீது ஆளுநரிடம் புகார்: எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி.

 • 12614
  5:20 AM

  நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: 19 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது இந்திய அணி

 • 12615
  5:19 AM

  சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வான் தாக்குதல்: பள்ளிக் குழந்தைகள் உள்பட 26 பேர் பலி.

 • 12616
  5:19 AM

  ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா தொடர்ந்து ஆதரிக்கும்: இந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் பேச்சு

 • 12617
  5:19 AM

  ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து அட்டைகளை தயாரித்து அளித்துள்ள மாணவர்கள்: நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட ராணுவ உயரதிகாரி

 • 12618
  5:18 AM

  போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 11 பேர் படுகாயம்: எல்லைப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

 • 12619
  5:18 AM

  முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அதிமுகவினர் வழிபாடு: அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு

 • 12620
  5:17 AM

  தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்: தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அறிவித்தது அதிமுக.

“10 சதவீத இட ஒதுக்கீடு, ஒரு காரணத்திற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது!”- கமல்ஹாசன்

4 hours ago

மதுரை பாலமேட்டில் சீறிபாய காத்திருக்கும் காளைகள்; 988 காளைகள் மற்றும் 846 வீரர்களுக்கு அனுமதி.

8 hours ago

பிரிக்சிட் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் தோல்வி.

8 hours ago

அடிலெய்ட் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு.

8 hours ago

"எதிர்க்கட்சியினரின் கூட்டணி உதிர்ந்த கூட்டணியாக இருக்கிறதே தவிர, உதித்த கூட்டணியாக இல்லை!" - தமிழிசை சவுந்தரராஜன்

1 day ago

ஈரோடு கருங்கல்பாளயம் பகுதியில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்றதால் பரபரப்பு.

1 day ago

குமாரசாமி அரசுக்கு ஆதரவளித்து வந்த 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றனர்.

1 day ago

மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம்: தமிழிசை சவுந்தரராஜன்

1 day ago

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் கோலாகலமாக தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி!

1 day ago

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜை சிறைக்கு அனுப்ப எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு.

1 day ago

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி; வாடிவாசலில் இருந்து சீறி பாய காத்திருக்கும் காளைகள்.

1 day ago

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி; வாழ்வா... சாவா... என்ற நிலையில் களமிறங்குகிறது இந்திய அணி.

1 day ago

கோடநாடு விவகாரம் தொடர்பாக விசாரிக்க நேர்மையான ஜ.ஜி.தலைமையில் புலனாய்வுக்குழு அமைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

1 day ago

போகி பண்டிகையில் கடந்தாண்டை விட காற்று மாசு இந்தாண்டு 40% குறைவு: மாசுக்கட்டுப்பாடு வாரியம்

1 day ago

“கோடநாடு விவகாரம் தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் கைது செய்யப்பட்டது, சர்வாதிகாரத்தின் உச்சம்!” - கனிமொழி

2 days ago

வரும் ஜனவரி 18ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்; பட்ஜெட் மற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது! - ஓ.பன்னீர்செல்வம்

2 days ago

தனிநபர் கணினியை 10 முகமைகள் கண்காணிக்க அனுமதி வழங்கிய விவகாரம்: 6 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

2 days ago

“கோடநாடு விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது!”- உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு

2 days ago

கோடநாடு விவகாரம்: இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

2 days ago

சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம்; லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குவியத் தொடங்கினர்.

2 days ago

கோடநாடு விவகாரத்தில், டெல்லியில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

2 days ago

“அதிமுக ஆட்சியின் மீது களங்கம் ஏற்படுத்த திமுக திட்டமிட்டு சதி பரப்புகிறது!” - செம்மலை

3 days ago

“முதல்வர் பழனிசாமி குறித்து எந்த அவதூறு பரப்பினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!”- செம்மலை, அதிமுக அமைப்பு செயலாளர்

3 days ago

சென்னை போயஸ் கார்டனுக்கு இணையான கோடநாடு பங்களாவில் மர்ம மரணங்கள் நிகழ்ந்துள்ளன: மு.க.ஸ்டாலின்

3 days ago

“கொலைகள், கொள்ளைகள், வழிப்பறி பற்றி பேசவெண்டும் என்றால் பழனிசாமி பெயரை சொல்லலாம்!” - மு.க.ஸ்டாலின்

3 days ago

“பாலின பாகுபாடுகளை என் மீது திணிக்க வேண்டாம்!” - ராகுல் காந்தி

3 days ago

மீன் சினை முட்டையை சாப்பிட்ட 4 பேர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!

3 days ago

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா; அரசு அறிக்கை தர நீதிமன்றம் உத்தரவு.

3 days ago

கோயம்பேட்டில் பொங்கல் பொருட்களை வாங்க குவியும் மக்கள்; வரத்து குறைவால் கரும்பு விலை அதிகரிப்பு.

3 days ago

மக்களவைத் தேர்தலில் முழு வலிமையுடன் காங்கிரஸ் போட்டியிடும்; துபாயில் ராகுல்காந்தி பேட்டி.

3 days ago

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

4 days ago

“தமிழகத்தில் தாமரை மலரும் என்பது மன நோயாளியின் புலம்பல்!” - நாஞ்சில் சம்பத்

4 days ago

இந்தியாவில் நான்கரை ஆண்டுகளாக சகிப்புத்தன்மை இல்லாத சூழல் நிலவுகிறது: ராகுல்காந்தி

4 days ago

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு; பாண்ட்யா, ராகுல் மீது ஹர்பஜன் சிங் கடும் கண்டனம்.

4 days ago

கோடநாடு விவகாரத்தில் அரசின் நல்லபெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

4 days ago

பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

4 days ago

சர்க்கரை மட்டுமே பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

5 days ago

மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என ஆணித்தரமாக கூறுகிறேன்! - மு.க.ஸ்டாலின்

5 days ago

அயனாவரம் சிறுமி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

5 days ago

பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் மதியம் உத்தரவு பிறப்பிக்கப்படும் : உயர்நீதிமன்றம்

5 days ago

பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசியக் குழு கூட்டம் இன்று கூடுகிறது; மக்களவை தேர்தல் வியூகம் பற்றி ஆலோசனை.

5 days ago

GST செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு 40 லட்சம் ரூபாயாக உயர்வு; மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு.

5 days ago

சர்க்கரை அட்டை வைத்திருப்போருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும்! - தமிழக அரசு

6 days ago

காவல்துறையை ஏவல்துறையாக அதிமுக மாற்றியுள்ளது!: டிடிவி தினகரன்

6 days ago

"அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக நீதிமன்றமே விழா குழுவை அமைக்கும்; விழா குழுவில் ஒற்றுமை ஏற்படாவிட்டால் ஜல்லிக்கட்டை தடை செய்ய நேரிடும்!" - உஅய்ர்நீதிமன்ற மதுரை கிளை

6 days ago

பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் வணிகர்களை துன்புறுத்தக்கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்

6 days ago

புதிய கல்விக்கொள்கையில் எந்த ஒரு மொழியும் கட்டாயமாக்கப்படவில்லை; இந்தியை கட்டாயமாக்கவேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைக்கவில்லை!: பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சர்

6 days ago

பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்; திரையரங்குகளில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

6 days ago

திமுக ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவர் என ஸ்டாலின் உறுதி.

6 days ago

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்த புகாரில், ராகுல்காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

6 days ago

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கு; 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணை.

6 days ago

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது 10% இடஒதுக்கீட்டு மசோதா!

6 days ago

திமுக தான் அதிமுகவுக்கு எப்போதும் போட்டி; வேறு கட்சிகளுக்கு அதிமுகவுடன் போட்டி போடும் தகுதி இல்லை!: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

1 week ago

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!

1 week ago

அரசு அதிகாரிகள் நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்; அரசியல்வாதிகளுடன் கைகோர்க்காமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

1 week ago

"தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்தால், 18004256151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்! "- அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

1 week ago

பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்ய முடிவு.

1 week ago

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு; வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வன்முறை.

1 week ago

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை, கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

1 week ago

அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்த துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு!

1 week ago

3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா!

1 week ago

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத உயர் கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் ஷர்மாவை கைது செய்து ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் ஆணை!

1 week ago

திட்டக்குடியில் 2 பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் மதபோதகர் அருள்தாஸுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி!

1 week ago

"சினிமாக்காரர்கள் இனிமேல் தமிழகத்தின் முதல்வராக முடியாது!" - நடிகர் சத்யராஜ்

1 week ago

“சென்னையில் சாலையோரம் வசிக்கும் 1500 பேருக்கு வீடுகள் வழங்கப்படும்!” - சட்டப்பேரவையில் ஓபிஎஸ் அறிவிப்பு

1 week ago

18 தொகுதிகளில் தேர்தலை நடத்தக்கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்!

1 week ago

ஜெயலலிதாவின் வீட்டு வேலைக்கு வந்தவர்களே அவரின் மரணத்திற்கும் காரணமானவர்கள்: அமைச்சர் சி.வி.சண்முகம்

1 week ago

ஈரோட்டின் பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனவரி 21ம் தேதி தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா!

1 week ago

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனை!

1 week ago

“கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை; திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது!” தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago

கஜா நிவாரணம் நிறைவடையாததால் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

1 week ago

ராமேஸ்வரத்திலிருந்து பழனி செல்லும் வழியில் நிகழ்ந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 10 பேர் உயிரிழப்பு

1 week ago

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஜெ.தீபா ஆதரவு!

1 week ago

“டிடிவி அணி சிறு குழந்தை; அதிமுகவோ இளைஞர்!”- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

1 week ago

"இனிமேல் தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டார் என் தம்பி சிலம்பரசன் தான்!" -சீமான்

1 week ago

2021 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் நான் அரசியலில் இருந்தே விலகி கொள்கிறேன்! - அமைச்சர் ஜெயக்குமார்

1 week ago

விளைநிலங்களில் உயர்அழுத்த மின்தடம் அமைப்பதை எதிர்த்த வழக்கு; மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

1 week ago

வடமாநிலங்களில் கடுங்குளிர், உறைபனியால் பொதுமக்கள் தவிப்பு.

1 week ago

மக்களை சந்திக்க அச்சப்பட்டு, தேர்தல் வேண்டாம் என அரசியல் கட்சிகள் கூறுவதாக, டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு.

1 week ago

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என ஓரிரு தினங்களில் அறிவிப்பு : துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

1 week ago

திருவாரூரில் இடைத்தேர்தல் இப்போது நடத்தவேண்டாம் என ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அனைத்து கட்சியினர் வலியுறுத்தல்!

1 week ago

சட்டப்பேரவையில் ஆளுநருக்கு அருகே அவரது செயலாளர் அமர்ந்ததற்கு திமுக எதிர்ப்பு!

1 week ago

“இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களிலேயே மோடிதான் மிக மோசமானவர்!”- அமரிந்தர் சிங், பஞ்சாப் முதல்வர்

1 week ago

"பொங்கல் பரிசுத்தொகை வழங்குவதில் முறைகேடு நிகழ்ந்தால் கடும் நடவடிக்கை!" - தமிழக அரசு

1 week ago

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த 4-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி.

1 week ago

திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.

1 week ago

திருவாரூர் இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடுமா?; உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு என தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு.

1 week ago

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க கர்நாடக அரசு எதிர்ப்பு

1 week ago

மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிக்கள் மக்களவையில் தொடர் அமளி

1 week ago

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 7 அதிமுக எம்பிக்கள் சஸ்பெண்ட்

1 week ago

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் புஜாரா சதம்!

1 week ago

“முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலேடையாக பதிலளிப்பதில் வல்லவர்; ஒரே வார்த்தையில் அவையையே கலகலப்பாக்கக்கூடியவர்!” - ஓ. பன்னீர்செல்வம்

1 week ago

பினராயி விஜயன் உருவபொம்பை எரிக்கப்பட்ட சம்பவத்தில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது சென்னை பல்லாவரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு!

1 week ago

“தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் இந்திய அளவில் தமிழகத்திற்கு 3வது இடம்!”- ஓ.பன்னீர்செல்வம்

1 week ago

கொடைக்கானல் நட்சத்திர ஏரி , ஜிம்கானா பகுதிகளில் 0 டிகிரியை தொட்டது உறைபனி.

1 week ago

ரஃபேல் ஒப்பந்த ரகசியங்கள் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரிடம் உள்ளதாக குற்றச்சாட்டு

1 week ago

மேகதாது விவகாரத்தில் மக்களவையில் அமளியில் ஈடுபட்ட, அதிமுக எம்.பி.,க்கள் 5 நாள் சஸ்பெண்ட்

1 week ago

திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

1 week ago

முதல்வர் பழனிசாமியுடன் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் திடீர் சந்திப்பு!

1 week ago

திரூவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை - டி.ராஜா

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

 • பெட்ரோல்
  73.29/Ltr (0.10 )
 • டீசல்
  68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை