இன்றைய வானிலை

 • 34 °C / 93 °F

Jallikattu Game

தற்போதைய செய்திகள்

  Sunday, 15 July 2018

 • 1
  10:58 PM

  உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு மோடி, ட்ரம்ப் வாழ்த்து!

 • 2
  10:24 PM

  குரோஷியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக கால்பந்து உலகக்கோப்பையை கைப்பற்றியது பிரான்ஸ்!

 • 3
  7:59 PM

  கனமழை எதிரொலி: நீலகிரியில் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு!

 • 4
  5:38 PM

  தாய்லாந்து ஒபன் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமியிடம் 15-21,18-21 என்ற நேர்செட் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி!

 • 5
  4:08 PM

  பிரச்னைகளை சமாளிக்கும் தைரியாமல் இல்லாமல் கண்ணீர் விடுவதில் என்ன பயன்; பாராட்டு விழாவில் கண்கலங்கிய கர்நாடக முதல்வருக்கு காங்கிரஸ் பதில்

 • 6
  11:06 AM

  8 வழிச்சாலை போன்ற பெரிய திட்டங்கள் வந்தால் நாடு முன்னேறும்: நடிகர் ரஜிகாந்த்

 • 7
  10:51 AM

  முட்டை டெண்டரில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை; சத்துணவுத்திட்டதுறை அமைச்சர் சரோஜா விளக்கம்

 • 8
  10:50 AM

  கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போலி பயிற்சியாளர் சிறையிலடைப்பு; பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து அனைத்துக்கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை

 • 9
  10:49 AM

  அமெரிக்காவின் அணுக்கழிவுகளை தேனியில் கொட்டும் திட்டம் எதுவுமில்லை : நியூட்ரினோ ஆய்வுத் திட்ட இயக்குநர் விவேக் தத்தார் மறுப்பு

 • 10
  10:47 AM

  மாசடைந்த காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் பட்டியல்; தலைநகர் டெல்லிக்கு 3 ஆவது இடம்

 • 11
  10:42 AM

  பாஜக, காமராஜர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்

 • 12
  9:58 AM

  மதுரை காளவாசல் பகுதியில் ரூ.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பறக்கும் பாலம் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

 • 13
  9:44 AM

  விருதுநகர் காமராஜர் இல்லத்தில் உள்ள காமராஜரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாத.

 • 14
  9:43 AM

  கர்ம வீரர் காமராஜர் அவர்களின் 116வது பிறந்த நாள் தினத்ததை முன்னிட்டு விருதுநகரில் கல்வி கலச திருவிழா என்ற பேரணி நடைபெற்றது.

 • 15
  9:08 AM

  கால்பந்து உலகக்கோப்பை யாருக்கு?; பிரான்ஸ்-குரோஷியா அணிகளுக்கு இடையே இன்று பலப்பரீட்சை

 • Saturday, 14 July 2018

 • 16
  9:33 PM

  உலகக் கோப்பை கால்பந்து : இங்கிலாந்தை வீழ்த்தி 3வது இடத்தைப் பிடித்தது பெல்ஜியம் அணி!

 • 17
  1:14 PM

  யுஜிசிக்கு பதிலாக புதிய அமைப்பை ஏற்படுத்தக்கூடாது என பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

 • 18
  12:12 PM

  நியூட்ரினோ திட்டத்துக்காக மேற்குதொடர்ச்சி மலையில் ஆழ்துளையிட போவதில்லை; அணு ஆயுதங்களை செயலிழக்கும் வல்லமை உள்ளதாக திட்ட இயக்குநர் விவேக தத்தா விளக்கம்.

 • 19
  11:06 AM

  கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமும் கிடுகிடு உயர்வு; நீர்மட்டம் 126 அடியை தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

 • 20
  10:45 AM

  “ஊழலால் தமிழக மக்கள் மொட்டை போடப்படுகிறார்கள்!”- பொன்.ராதாகிருஷ்ணன்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

 • பெட்ரோல்
  ₹ 79.93 /Ltr (₹ 0.06 )
 • டீசல்
  ₹ 72.48 /Ltr (₹ 0.05 )