Skip to main content

‘ஹாட்ரிக் ஹீரோ’ சேத்தன் சர்மா!

January 03, 2019
Image

அருண். கா

கட்டுரையாளர்

Image

பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த சேத்தன் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர். 

கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் சங்கமித்து வளர்ந்த காலகட்டத்தில் மிக இளம் வயதிலேயே கிரிக்கெட் களத்தில் காலடி எடுத்து வைத்தவர் சேத்தன் சர்மா. கிரிக்கெட் வீரராக இருந்து,  அரசியல்வாதியாக மாறி, துடிப்புடன் செயல்பட்டு வரும் சேத்தன் சர்மாவை, கபில் தேவ் காலத்திய ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. கபில்தேவுக்கு பிறகு இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய ஆல்ரவுண்டராக அவதரித்தார்.

கிரிக்கெட் களத்தில் சாதனைகளையும், பல சோதனைகளையும் ஒரு சேர கண்டவர் சேத்தன். இவருடைய கிரிக்கெட் வாழ்க்கை 16 வயதில் தொடங்கியது. துரோனாச்சார்யா விருது பெற்ற தேஷ் பிரேம் ஆசாத்திடம் சர்மா கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தார்.

1982ல் நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில் ஹரியானா அணிக்காக முதல் தர போட்டிகளில் அறிமுகமான சேத்தன் சர்மா, அடுத்த ஆண்டே மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் காலடி பதித்தார். ஒரு நாள் போட்டிகளில் தனது திறனை நிரூபித்த சேத்தன், 1984ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான லாகூர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

அப்போட்டியில் அவர் பந்து வீசிய முதல் ஓவரின் 5வது பந்திலேயே மோஹ்சீன் கான் விக்கெட்டை வீழ்த்தி பிரமாதப்படுத்தினார். இதன் மூலம் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற சிறப்பை அவர் படைத்தார்.

6 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட சேத்தன் சர்மா, 1980களில் உலகளாவிய அளவில் இருந்த மிகச் சிறந்த அதிவேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கினார். பொதுவாகவே மணிக்கு 150 கிமீ மேல் வேகத்தில் பந்து வீசும் திறன் பெற்றிருந்த சேத்தன் சர்மாவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 154 கிமீ ஆக இருந்தது. இவரின் வேகப்பந்து வீச்சை கண்டு எதிரணியினர் கலங்கித்தான் போயிருந்தனர்.

சர்வதேச அணிகளுக்கு எதிராக தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங்திறனால் சாதித்துக்கொண்டிருந்த சேத்தனுக்கு, 1986ஆம் ஆண்டு ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரல் ஆசியா கோப்பை இறுதிப் போட்டி திருப்புமுனையாக அமைந்தது.

கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்காக ஜாவீத் மியாந்தத் கடுமையாக போராடிக்கொண்டிருந்தார், பொதுவாகவே பாகிஸ்தானுடனான போட்டி என்றால் இருநாட்டு ரசிகர்களுக்கும் யுத்தக்களம் போன்றதாகவே பார்க்கப்படும் சூழலில் அந்த கோப்பைக்கான போட்டி பரபரப்பின் உச்சக்கட்டமாக அமைந்தது. 

ஆட்டத்தின் இறுதி ஓவரை சேத்தன் வீச, பாகிஸ்தானின் வெற்றிக்கு இறுதி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றி, ரசிகர்களால் உறுதி செய்யப்பட்ட நிலையில் கடைசி பந்தை ஃபுல் டாசாக சேத்தன் வீச அதனை சிக்ஸருக்கு பறக்க விட்டார் ஜாவீத். கடைசி பந்தில் வெற்றியை தாரைவார்த்த சேத்தன் சர்மா இந்திய ரசிகர்களின் வெறுப்புணர்வையும், கோவத்தையும் சம்பாதித்தார் 20 வயதேயான சேத்தன் சர்மா. இது அவரின் கிரிக்கெட் வாழ்வில் ஒரு நீக்க முடியாத கரும்புள்ளியாகவே மாறிவிட்டது எனலாம்.


சொந்த நாட்டு ரசிகர்களின் தூற்றலையும் தாண்டி சேத்தன் ஒரு மிகச்சிறந்த சாதனையை நிகழ்த்திக்காட்டினார். 1987ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நாக்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தனது பந்துவீச்சில் Ken Rutherford, Ian Smith மற்றும் Ewen Chatfield ஆகிய மூவரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து காலி செய்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதுவே உலகக் கோப்பை தொடரில் நிகழ்த்தப்பட்ட முதல் ஹாட்ரிக் சாதனையாகும். இதன் பின்னர் சேத்தன் சர்மா இந்திய கிரிக்கெட் அணியில் நிலையான ஒரு இடத்தை பிடித்து ஹீரோவாக வலம்வந்தார்.

1994ஆம் ஆண்டு இந்தியாவில் முத்தரப்பு தொடர் நடைபெற்றது. நியூசிலாந்து மற்றும் மேற்குஇந்திய தீவு அணிகள் பங்கேற்ற இதுவே சேத்தன் சர்மா விளையாடிய கடைசி போட்டியாகும். இதன் பின்னர் 1996ஆம் ஆண்டு வரை பெங்கால் அணிக்காக உள்ளூர் தொடர்களில் விளையாடி ஓய்வு பெற்றார்.

தனது ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராகவும், இளம் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் கிரிக்கெட் அகாடமியையும் நடத்தி வந்தார் சர்மா.

யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அரசியல் பக்கமும் சாய்ந்தார் சர்மா, கடந்த 2009ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஃபரிதாபாத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக களம் கண்டு தோல்வியை தழுவினார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா, சேத்தன் சர்மாவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சாதனைகளையும், சோதனைகளையும் ஒரு சேரக் கண்ட சேத்தன் சர்மா 23 டெஸ்ட் மற்றும் 65 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இன்று அவரது 53வது பிறந்ததினமாகும்!

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்திலேயே இந்திய அணி தோல்வி.

13 hours ago

ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜெகன்மோகன் ரெட்டி.

13 hours ago

மத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு.

13 hours ago

குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி!

1 day ago

மக்களவைத் திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு

1 day ago

செஞ்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கொலை செய்த மனைவி.

1 day ago

ராபர்ட் வத்ராவின் முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் - அமலாக்கத்துறை

1 day ago

ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று ஆலோசனை.

1 day ago

அமித் ஷா, ஸ்மிர்தி இரானிக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என தகவல்.

1 day ago

"சமூக நீதி மண்ணான தமிழகத்தில் சாதி அரசியலுக்கு இடமில்லை என்பது நிரூபணம்!"- திருமாவளவன்

2 days ago

நாளை காலை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது!

2 days ago

மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் நோட்டாவிற்கு 1.04% வாக்குகள் பதிவு!

2 days ago

பாஜகவின் B டீம் யார் என்பதை நீங்கள் கண்டுபிடியுங்கள்; நாங்கள் நேர்மையின் A டீம்: கமல்ஹாசன்

2 days ago

மக்களவைத் தேர்தலில் 3.87% வாக்குகள் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி!

2 days ago

மக்களவைத் தேர்தலில் 4.8 சதவீத வாக்குகள் பெற்று 3வது இடம் பிடித்தது அமமுக!

2 days ago

ஒடிசா சட்டமன்றத்தேர்தலில் மீண்டும் நவீன்பட்நாயக் வெற்றி; தொடர்ந்து 5வது முறையாக ஆட்சியமைக்கிறார்!

2 days ago

பாஜக, காங்கிரசுக்கு அடுத்தபடியாக அதிக எம்.பி.க்களை கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ளது திமுக!

2 days ago

டெல்லியில் இன்று மாலை மத்திய அமைச்சரவை கூடுகிறது; புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை.

2 days ago

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து..!

2 days ago

திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவாலயம் வருகை; தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

2 days ago

ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..

2 days ago

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி!

2 days ago

தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 43640 வாக்குக்கள் பின்னடைவு..!

2 days ago

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 206377 வாக்குகள் முன்னிலை..!

2 days ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.!

2 days ago

வயநாடு தொகுதியில் 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

2 days ago

வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற பிரதமர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அத்வானி வாழ்த்து..!

2 days ago

ஆந்திரா மாநிலம், நகரி சட்டமன்ற தொகுதியில் நடிகை ரோஜா வெற்றி..!

2 days ago

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் காத்தவராயன் 1,05,316 வாக்குகள் பெற்று வெற்றி முகம்...!

2 days ago

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 1,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...!

2 days ago

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் முன்னிலை!

2 days ago

டெல்லி வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் பின்னடைவு!

2 days ago

நீலகிரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி...!

2 days ago

வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி....!

2 days ago

திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 3,70,115 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..!

2 days ago

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங் வேட்பாளர் திருநாவுகரசர் வெற்றி...!

2 days ago

ஆம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வில்வநாதன் வெற்றி...!

2 days ago

லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமாகிய ராஜ்நாத்சிங் முன்னிலை...!

2 days ago

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலை!

2 days ago

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை முதல்வர் பதவியை ராஜினாமா!

2 days ago

மே 30ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்பு!

2 days ago

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா 1,20,132 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை...!

2 days ago

பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே வாழ்த்து!

2 days ago

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 27,000 வாக்குகள் முன்னிலை...!

2 days ago

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி 7 நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது இடம்...

2 days ago

ஆந்திரா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்: ஒய்.எஸ்.ஆர் காங் -149, தெலுங்கு தேசம் -2

2 days ago

ஒடிசா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்: பிஜூ ஜனதா தளம்-100, பாஜக -27

2 days ago

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் புதிய தமிழக கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி 37,000 வாக்குகள் பின்னடைவு...!

2 days ago

காந்திநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அமித்ஷா முன்னிலை...!

2 days ago

கோயமுத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் மார்.கம்யூ வேட்பாளர் நடராஜன் 27,000 வாக்குகள் முன்னிலை...!

2 days ago

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் பின்னடைவு..!

2 days ago

ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து 5 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கிறது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம்...!

2 days ago

ஆந்திர முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி?

2 days ago

தும்கூர் நாடாளுமன்ற தொகுதியில் மஜத வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா பின்னடைவு..!

2 days ago

வயநாடு தொகுதியில் 1,98,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

2 days ago

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!

2 days ago

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் 60,000 வாக்குகள் பின்னடைவு..!

2 days ago

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்.வேட்பாளர் H. வசந்தகுமார் 60,000 வாக்குகள் முன்னிலை..!

2 days ago

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 70,000 வாக்குகள் பின்னடைவு ..!

2 days ago

லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்நாத் சிங் முன்னிலை..!

2 days ago

ஜெய்பூர் புறநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜ்ய வர்தசிங் ராத்தோர் முன்னிலை..!

2 days ago

குல்பர்கா நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் மல்லிகார்ஜுன் கர்கே பின்னடைவு..!

2 days ago

அமேதி நாடாளுமன்ற தொகுதியில் காங். வேட்பாளர் ராகுல் காந்தி பின்னடைவு..!

2 days ago

வயநாடு தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை....!

2 days ago

வாரணாசியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலை..!

2 days ago

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை..!

2 days ago

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 ஆவது நாளாக ஏற்றம்...!

2 days ago

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் முன்னிலை..!

2 days ago

கர்நாடகா தேர்தல் முன்னிலை விவரம்:பிஜேபி - 23, காங்+ ஜேடிஎஸ்- 5

2 days ago

மத்திய பிரதேசம் தேர்தல் முன்னிலை விவரம்:பிஜேபி - 22, காங்- 7

2 days ago

சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத் முன்னிலை..!

2 days ago

சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமி முன்னிலை.

2 days ago

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் வெற்றிவேல் பின்னடைவு..!

2 days ago

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை..!

2 days ago

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் முன்னிலை..!

2 days ago

டெல்லியின் 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை!

2 days ago

ராமநாதபுரம் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

2 days ago

கர்நாடகாவின் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ் ராஜ் பின்னடைவு.!

2 days ago

மத்திய பிரதேசத்தின் போபால் மக்களவை தொகுதியில் பாஜகவின் சாத்வி சிங் தாகூர் முன்னிலை - காங்கிரஸின் திக் விஜய சிங் பின்னடைவு!

2 days ago

உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 32 தொகுதிகளில் முன்னிலை; SP-BSP கூட்டணி 11 இடங்களிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலை!

2 days ago

300க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றது; காங்கிரஸ் - 116; இதர கட்சிகள் - 87 தொகுதிகளில் முன்னிலை!

2 days ago

மகராஷ்டிராவில் பாஜக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை; காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களிலும், இதர கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலை!

2 days ago

கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை...!

2 days ago

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு...!

2 days ago

22 தொகுதி இடைத்தேர்தலில் முன்னிலையில் திமுக: அதிமுக - 06, திமுக - 09, அமமுக - 00

2 days ago

சிதம்பரம் ( தனி) நாடாளுமன்றத் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் பின்னடைவு...!

2 days ago

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி முன்னிலை..!

2 days ago

22 தொகுதி இடைத்தேர்தலில் சமபலத்தில் திமுக - அதிமுக

2 days ago

கள்ளக்குறிச்சியில் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் பின்னடைவு..!

2 days ago

ரேபரேலியில் சோனியா காந்தி முன்னிலை...!

2 days ago

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை!

2 days ago

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை....!

2 days ago

தூத்துக்குடி தொகுதியில் திமுக போட்டியாளர் கனிமொழி முன்னிலை

2 days ago

மக்களவைத் தேர்தல் தூத்துக்குடி மற்றும் வட சென்னை ஆகிய 2 தொகுதிகளில் திமுக முன்னிலை...!

2 days ago

முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது..!

2 days ago

மக்களவைத் தேர்தல்: நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

2 days ago

காவிரி ஒழுங்காற்று குழு டெல்லியில் இன்று கூடுகிறது.

2 days ago

நாட்டின் அடுத்த பிரதமர் யார்?; மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை.

2 days ago

"நம்முடைய கடின உழைப்பு வெற்றி தரும், தோற்க மாட்டோம்!" - ராகுல் காந்தி

3 days ago

"வேறு இயக்கத்திற்கு நான் செல்லப்போவதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது!" - தோப்பு வெங்கடாசலம்

3 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை