முகப்பு > அரசியல்

​மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து காங்கிரஸ் ஆலோசனை!

January 07, 2017

​மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து காங்கிரஸ் ஆலோசனை!


மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது தொடர்பாகவும், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கவும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் கூடியுள்ளது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது. 

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர் என 200க்கும் மேற்பட்டோர், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்