Skip to main content

சராசரி இந்தியன், சராசரிக்கும் கீழே சென்றான்: பணமதிப்பிழப்பு ஒரு பார்வை

November 12, 2018
Image

சந்திரபாரதி

கட்டுரையாளர்

Image

நவம்பர் 8, 2016 இந்திய குடிமகன்கள் கனவிலும் மறக்க முடியாத நாள். ஆம், அன்று இரவு தான் நாடே குலுங்கும் அதிர்ச்சி அறிவிப்பை பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ரூ500, ரூ. 1000 நோட்டுகள் நள்ளிரவிலிருந்து செல்லாது என்று அறிவித்தார். நிலைகுலைந்து போனார்கள் இந்திய குடிமகன்கள்.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஒவ்வொரு குடிமகனையும் பாதித்த நிகழ்வு இது. பண மதிப்பிழக்க செய்த் நோட்டுகளுக்குப் பதிலாக புதிதாக ரூ.2000 மற்ரும் ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், வங்கிகளிலோ, தானியங்கி பண பரிவர்த்தனை நிலையங்களிலோ புதிய நோட்டுகள் தேவையான அளவு வைக்கப்பட வில்லை. இதனால் நீண்ட வரிசைகளில் நின்று பழிய நோட்டுகளை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டனர். 150 க்கும் மேற்பட்டோர் வரிசைகளில் நின்ற போது மரணமடைந்தனர்.

பண மதிப்பிழப்பு செய்வதற்கான காரனங்களாக கீழ் கண்டவை சொல்லப்பட்டன:

1. கருப்புப் பணத்தை ஒழித்தல்
2. கள்ள நோட்டு புழக்கத்தை அழித்தல்
3. தீவிரவாத கும்பல்களுக்கு சட்ட விரோதமாக கிடைக்கும் பண உதவிகளை தடுத்தல்
4. வங்கிகளில் பண இருப்பை உயர்த்துதல்
5. கள்ள சந்தையில் பணப்புழக்கத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்துதல்
6. வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தல்

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் கடும் சிரமங்களைச் சந்தித்தாலும் இந்திய மக்கள் தங்களது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள தலைப்பட்டனர். டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை பழக்கப் படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். சிறு குறு தொழில்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன். பல சிறு நிறுவனக்கள் மூடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால வேலை இழப்புகளும் ஏற்பட்டன. முதலாளிகள் ஒரிரவில் ஓட்டாண்டியானார்கள். வேலை இழந்த குடும்பங்கள் மிகக் கடும் துயர்களுக்கு ஆளானார்கள். குருகிய காலத்தில் கடும் சோதனைகளை அளித்தாலும் நீண்ட காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருதவியாக அமையும் என அரசு தரப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது. 50 நாட்களுக்குள் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பிரச்சனைகள் சீராகி பணப் புழக்கம் எளிதாகவில்லையின்றால் என்னை தீவைத்துக் கொளுத்துங்கள் என பிரதமர் முழக்கமிட்டார்.

➤பண மதிப்பிழப்பு அறிமுகப்படுத்தப்பட்டு ஆண்டுகள் இரண்டாகி விட்டன. 
➤நடந்தது என்ன? 
➤இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதா? 
➤கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டு விட்டதா?
➤தீவிரவாதம் ஒடுக்கப்பட்டதா? 
➤கள்ள நோட்டு புழக்கம் அறவே இன்றிப் போனதா?

1. 99.3% பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியை சென்றடைந்துள்ளன. கருப்புப் பணமெல்லாம் வெள்ளைப் பணமாக மாறியுள்ளது. புதிதாக கருப்புப் பணம் சேரத் தொடங்கியுள்ளது. கருப்புப் பணம் வெள்ளையாக மாற “ஜன் தன்” வங்கிக் கணக்குகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன் என ஒரு ஆய்வு கூறுகிறது. அரசு, தன்னிச்சையாக கருப்புப் பணத்தை அறிவித்தவர்கள் மூலமும், வருமான வரித்துறை பறிமுதல் மூலமும் பெற்ற தொகை 29,213 கோடிகள் மட்டுமே. அரசு கருப்புப் பணமாக உலா வரும் தொகையாக அறிவித்ததில் மிகக் குரைந்த சதவிகிதமே அரசால் கைப்பற்றப்பட்டுள்ளது. 15.44 இலட்சம் கோடி மதிப்பிலான 500,1000 ரூபாய் நோஒட்டுகளில் 15.28 இலட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் பெறப்பட்டுள்ளது. இதன் படி புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட செய்யப்பட்ட தொகையை விடக் குறைவான தொகையே கருப்புப் பணமாக மதிப்பிழப்பாகியிருக்கிறது.

2. புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதால் கள்ள நோட்டுகள் தயாரிபு தடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், ரூ.2000. ரூ 500 கள்ள நோட்டுகள் கைப்பற்றப்படும் செய்திகள் தொடர்கதையாகவே உள்ளன.

3. தீவிரவாத கும்பல்களின் நிதி ஆதாரம் அடியோடு அழிக்கப்படும் எனக் கூறப்பட்டதிலும் தோல்வியே. காஷ்மீரில் பண மதிப்பிழப்பிற்கு முன்பு 71 சம்பவங்களாக இருந்த கல்லெரிந்து தாக்கும் சம்பவங்கள் பண மதிப்பிழப்பிற்கு பிறகு 6 மாதத்தில் 324 ஆக உயர்ந்தது. அதனைப் போலவே சட்டிஸ்கரில் நக்ஸல் தீவிரவாதமும் ஓங்கியே இருக்கிறது.

4. வங்கிகளில் பணம் இருந்தாலும் விவசாயக் கடன்களாகவோ, கல்விக் கடன்களாகவோ, சாதாரண மனிதர்களின் தேவைக்கான கடன்களாகவோ கிடைக்கப் பெற வில்லை. பெரும் முதலாளிகளின் வர்ஹ்ட்தகங்களுக்கும், ஆலை நிர்மாணிப்பதற்கும் மட்டுமே பயன்பட்டன. சிறு குறு தொழில்கள் தேவையான வங்கி உதவிகள் கிடைக்கப் பெற்றிருந்தால் பண மதிப்பிழப்பு காலத்தில் சிரமத்திற்கு சென்ற தொழில்கள் மீண்டு வளர்ச்சி பெற்றிருக்கும்.

5. கள்ளச் சந்தையின் வளர்ச்சியும் தேய்வும் வரி வசூலில் காணப்படும். பணமதிப்பிழப்பைத் தொடர்ந்த வரி வசூலில் வரி கட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் வரி வசூலில் ஏற்றம் தெரிந்தது. இருப்பினும் கள்ளச் சந்தை முற்றீலுமாக ஒழிக்கப்பட்டதற்கான ஆதாரத் தரவுகள் இல்லை.

6. வீட்டு கடன்களிலும் பெரிய மாற்றம் ஏற்படவில்லை, நிலம், வீடு வாங்குவதிலும் விற்பதிலும் சுணக்கம் நீடிக்கிறது. பணப்புழக்கம் இல்லாததாலும் வருமானம் உயராததாலும் கட்டுமானத் துறை சரிவையே சந்தித்துள்ளது.

7. பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனியை ஊக்குவிக்க அரசு பெரும் முயற்சிகளை எடுத்தது. பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் வேறு வழியில்லாத நிலையில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மக்கள் பயன்படுத்தினர். இந்தியா டிஜிட்டல் வர்த்தகத்திற்கு தயாராகி விட்டது என்ற மாய பிம்பம் ஏற்பட்டது. பணப் புழக்கம் சீரான பிறகு, சில்லறை வணிகத்தில் மீண்டும் பணமே பெருமளவில் பயன்படுத்தப்படுகிரது. இதற்கு காரணமாக, டிஜிட்டல் சேவைக்கான உட் அட்டமைப்பு வசதிக் குறைபாடுகளும், டிஜிட்டல் சேவையை பயன்படுத்த சேவை கட்டணம் அதிகமாக இருப்பதாலும் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் பெரு வெற்றி காண அரசால் இயலவில்லை.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்தது. குறிப்பாக முறை சாரா தொழில்களின் தேக்கம் தேவைகளுக்கும் தயாரிப்புக்கும் ஆன இடைவெளியை அதிகப்படுத்தியதால் வளர்ச்சி குறைவாகவே இருந்தது. பல பொருளாதார வல்லுநர்கள், அரசின் பொருளாதார வளர்ச்சி குறித்த நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ள மறூக்கிறார்கள். தொழில் துரை, விவசாயம், சேவைத் துறை , கட்டுமான துறை என அனைத்து துறைகளிலும் தேக்க நிலையே தொடர்கிறது. இதன் விளைவாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை என்பதோடு, வேலை இழப்புகளும் ஏற்பட்டன.

டிஜிட்டல் சேவைகளுக்கு தேவையான தரமான உட்கட்டமைப்பு வசதி இல்லாததால் சேவையைப் பயன்படுத்துவோரின் அனுபவம் ருசிகரமாக இல்லை. தவிரவும், குறைபாடான உட்கட்டமைப்பால் சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளன. தொடர்ந்து அர்சு முயற்சிகள் எடுத்து வந்தாலும் சைபர் குற்றங்கள் கட்டுக்குள் இல்லை. பொருள் இழப்புகளும் தொடர்கின்றன.

பொருளாதாரத்தி நிலைப்படுத்தி வலர்ச்சியை மேலோங்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத் தான் பிரதமர் பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தார். அவரது நோக்கம் பழுதில்லாதது தான். நடை முறைப்படுத்தியதில் காட்டப்பட்ட அவசரமே திட்டம் முழு வெற்றீயை அடையாமல் போக காரணமாக அமைந்தது என்றால் மிகையாகாது. பொது மக்கள் பழைய நோட்டுகளை வாங்க பல சிரமங்களையும் நிபந்தனைகளையும் எதிர் கொள்ள வேண்டியிருந்த போதிலும் வசதி மிக்கவர்களும், குறிப்பாக அரசியல் வாதிகள் கோடிக் கணக்கில் பண மாற்றம் எளிதாக செய்ய முடிந்தது. ஊழலுக்கு எதிராக முழக்கமிட்டு வெற்றி பெற்ற மோடியின் கட்சி தலைவர் மீதே குற்றச்சாட்டுகளும் விமர்சனக்களும் எழுந்ததை புறம் தள்ள இயலாது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, உண்டியலில் சிறுக சிறுக சேர்த்து வைக்கும் பழக்கத்தை மாற்றியது. நிதி நிறுவனங்களிலும், பரஸ்பர நிதிகளிலும் சேமிப்பை வைக்கத் தூண்டியது. வங்கிகளின் பணமும் பரஸ்பர நிதி நிறுவனங்களின் நிதியும் பெரும் முதலாளிகளுக்குப் பயன்பட்டது.

பண மதிப்பிழப்பு 160 உயிர்களைக் காவு கொண்டது... பெரு முதலாளிகளுக்கு உதவியது...சராசரி இந்தியன், சராசரிக்கும் கீழே சென்றான்...  

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

"அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குத் தான் பொது சின்னம் ஒதுக்க முடியும்; விதிகளை மீறி நாங்கள் செயல்பட முடியாது!" - தேர்தல் ஆணையம்

54 minutes ago

அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

55 minutes ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் உள்ள அதிமுக முன்னாள் பிரமுகர் பார் நாகராஜனுக்கு சிபிசிஐடி சம்மன்!

3 hours ago

நாடாளுமன்றத் தேர்தலில் இன்றுடன் நிறைவடைகிறது வேட்பு மனு தாக்கல்; இதுவரை 604 பேர் வேட்பு மனு தாக்கல்.

4 hours ago

மம்தா கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அந்தமான் செல்கிறார் கமல்ஹாசன்!

4 hours ago

ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட சாத்தூர் பெண்ணிற்கு அரசு வேலை, வீடு வழங்க வேண்டும்; உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

4 hours ago

பெண்களை கொச்சைப்படுத்தி பேசும் வக்கிரமான செயல்களுக்கு நடிகர் சங்கம் கண்டனம்!

23 hours ago

“டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது!” - தேர்தல் ஆணையம்

23 hours ago

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

1 day ago

நடிகை நயன்தாரா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ராதாரவிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

1 day ago

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் எதிரொலியாக திமுகவில் இருந்து நடிகர் ராதாரவி தற்காலிக நீக்கம்!

1 day ago

பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே காவல்காரர்; கோவை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கடும் தாக்கு.

1 day ago

சரத்குமாருடன் துணை முதல்வர் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு; அதிமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்டதாக தகவல்.

1 day ago

நீண்ட இழுபறிக்கு பின்னர் சிவகங்கை தொகுதி வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது காங்கிரஸ் கட்சி!

1 day ago

விதிகளை மீறி வெடி வெடித்தல், கூட்டம் கூட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதால், விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் ஜோதிமணி மீது வழக்குப்பதிவு!

2 days ago

“பாஜகவிற்கு தமிழகத்திலும் ஆதரவு இருக்கிறது என நம்புகிறேன்!” - தமிழிசை சவுந்தரராஜன்

2 days ago

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையம்.

2 days ago

மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது; பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் புதிய சர்ச்சை.

2 days ago

தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயார்: சத்யபிரதா சாஹூ

2 days ago

எதிர்க்கட்சிகளின் கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணி : முதல்வர் பழனிசாமி

3 days ago

இரவோடு இரவாக வெளியானது தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்; தேனியில் ஓபிஎஸ் மகனை எதிர்த்து களம் இறங்குகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

3 days ago

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த விடமாட்டோம் : முதல்வர் பழனிசாமி

3 days ago

இன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா; முதல் போட்டியில் சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்.

3 days ago

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

3 days ago

“தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல் இது!” - முதல்வர் பழனிசாமி

3 days ago

அதிமுக வேட்பாளர்கள் இன்று நண்பகல் ஒரே நேரத்தில் மனுத்தாக்கல்!

4 days ago

ஈராக்கில், படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!

4 days ago

கர்நாடகா அடுக்குமாடி கட்டட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு; இடிபாடுகளில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரம்.

4 days ago

184 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா; வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி.

4 days ago

சேலம் அருகே தறி தொழிலாளியின் 10 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

4 days ago

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில், அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!

4 days ago

“இந்தியாவின் சூப்பர் ஸ்டார், பிரதமர் மோடி!” - அமைச்சர் செல்லூர் ராஜூ

5 days ago

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

5 days ago

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ், இன்று காலை மாரடைப்பால் மரணம்!

5 days ago

ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைக்கு செல்வது உறுதி: மு.க.ஸ்டாலின்

5 days ago

பானை சின்னத்தில் போட்டியிடுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

5 days ago

ப்ரியங்கா காந்தி மாலையிட்டதால் தீட்டானதா லால் பகதூர் சாஸ்திரி சிலை; கங்கை நீரை ஊற்றி பாஜகவினர் கழுவியதால் சர்ச்சை.

5 days ago

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்; கலர் பொடிகளை வீசி, மேளதாளங்கள் முழங்க கொண்டாடிய மக்கள்.

5 days ago

ரூ.11 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் லண்டனுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி கைது..!

5 days ago

மக்கள் நீதி மய்யம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்!

5 days ago

கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி...!

5 days ago

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை மிகவும் வெட்கக்கேடானது: மு.க.ஸ்டாலின்

5 days ago

“இந்தியாவில் உள்ள கூட்டணிகளிலேயே தலை சிறந்தது அதிமுக கூட்டணி!” - முதல்வர் பழனிசாமி

5 days ago

மதுரை அலங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்; தேனி தொகுதி வேட்பாளரும், தனது மகனுமான ரவீந்திரநாத்குமாருடன் வாக்கு சேகரிப்பு!

6 days ago

இலவச திட்டங்களை எப்படி செயல்படுத்த போகிறீர்கள்?; தேர்தல் அறிக்கையில் விளக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.

6 days ago

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம்.

6 days ago

இன்று ஒரே நாளில் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் வெளியாகிறது

1 week ago

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல்

1 week ago

கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணலை நடத்தியதற்கு மநீம-வில் கடும் எதிர்ப்பு

1 week ago

தீபா பேரவையுடன் தாம் கூட்டணி அமைப்பதாக கூறுவது பொய்யான தகவல்: டி.ராஜேந்தர்

1 week ago

மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து கோவாவின் புதிய முதல்வராக பதவியேற்றார் பிரமோத் சாவந்த்

1 week ago

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் விலகல்!

1 week ago

தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவிப்பு..!

1 week ago

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் ஏ.கே.பி.சின்ராஜ்!

1 week ago

“வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ம் தேதி சித்திரை திருவிழா நடைபெறுவதால் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்!”- சத்யபிரதா சாஹூ

1 week ago

தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; கள்ளக்குறிச்சி - சுதீஷ், விருதுநகர் - அழகர்சாமி, வடசென்னை - மோகன்ராஜ், திருச்சி - டாக்டர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு!

1 week ago

“ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி நிச்சயம் வெற்றி பெறுவார்!” - வைகோ

1 week ago

சென்னை அண்ணா நகர் இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி!

1 week ago

“நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக மநீம சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும்!”

1 week ago

“தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும்; நான்கும் நமதே நாளையும் நமதே என்ற ரீதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்!” - பிரேமலதா விஜயகாந்த்

1 week ago

நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

1 week ago

தேர்தல் பிரச்சாரம், செலவீனம் உள்ளிட்டவற்றை கவனிக்க, 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்தது திமுக!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு சிறையில் அடைப்பு!

1 week ago

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!

1 week ago

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக தகவல்!

1 week ago

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

1 week ago

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக, நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்படுகிறார்; பிரதமர் மோடி தலைமையிலான குழு தீவிர ஆலோசனை.

1 week ago

PSLV ராக்கெட் மூலம், 30 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகிறது; ஏப்ரல் ஒன்றாம் தேதி, ஏவ இஸ்ரோ திட்டம்.

1 week ago

கோவா முதல்வரின் உயிரைப் பறித்த புற்றுநோய்; இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு.

1 week ago

இந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5ஆக பதிவு!

1 week ago

திருப்பதி திருமலையில் தமிழகத்தை சேர்ந்த மகாவீரா- கௌசல்யா தம்பதியினரின் 3 மாத கைக்குழந்தை கடத்தல்; போலீசார் தீவிர விசாரணை!

1 week ago

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

1 week ago

தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துணை ராணுவப்படையினர் தமிழகம் வருகை.

1 week ago

திமுக வேட்பாளர்களின் பட்டியலை இன்று அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்!

1 week ago

அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் தீர்ந்தது சிக்கல்; இன்று காலை வெளியாகிறது பட்டியல்.

1 week ago

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

ஐபிஎல் டிக்கெட் விற்பனை சென்னையில் இன்று தொடக்கம்; டிக்கெட் வாங்குவதற்காக விடிய விடிய காத்துக்கிடந்த ரசிகர்கள்.

1 week ago

தேர்தல் விழிப்புணர்வு குறித்த பிரசாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்; பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்றார்.

1 week ago

திமுகவிலிருந்து அதிமுக கூட்டணிக்கு தாவிய என்.ஆர்.தனபாலன்!

1 week ago

திருவள்ளுர், கிருஷ்ணகிரி, ஆரணி, திருச்சி, தேனி, விருதுநகர், புதுச்சேரி, கரூர், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது!

1 week ago

“நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்துகொள்வார்; ஆனால் பேசமாட்டார்!” - எல்.கே.சுதீஷ்

1 week ago

"இருநாடுகளுக்கு இடையே நிலவும் அசாதாரண சூழலுக்கு தேர்தலே காரணம்!" - இம்ரான் கான்

1 week ago

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு பிசிசிஐ விதித்திருந்த வாழ்நாள் தடை உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், திருநாவுக்கரசை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்!

1 week ago

ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில், இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தகவல்.

1 week ago

ஹாலிவுட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட Avengers End game திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு!

1 week ago

மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் இடிந்த விபத்தில் 6 பேர் பலி!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக புகாரளிக்க விரும்புவோர் ஆதாரங்களை வழங்கலாம் என சிபிசிஐடி அறிவிப்பு!

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்:கனிமொழி எம்.பி

1 week ago

“18 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்!” - கமல்ஹாசன்

1 week ago

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில் சிபிஐ க்கு மாற்றி தமிழகஅரசு உத்தரவு!

1 week ago

பொள்ளாச்சி விவகாரத்தை நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்குமாறு பெண் வழக்கறிஞர்கள் செய்த முறையீட்டை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

1 week ago

சற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் ராமதாஸ்; 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சந்திக்கவுள்ளார் ராமதாஸ்.

1 week ago

மக்களவை தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்; 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு.

1 week ago

திண்டுக்கல் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் பிரதான குழாய் உடைப்பு; தண்ணீர், வீணாக சாக்கடையில் கலந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.

1 week ago

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்; 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

1 week ago

இந்திய அணிக்கு எதிரான 5 வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

1 week ago

நாடாளுமன்ற தேர்தல் அதிமுக - தமாகா கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!

1 week ago

“வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்!” - ராகுல் காந்தி

1 week ago

‘சார்’ என அழைக்க வேண்டாம் என மாணவிகளிடம் கோரிக்கை விடுத்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை