தமிழகம்

​சொத்துக்காக தந்தையையே சுட்டுகொன்ற மகன்!

தருமபுரி அருகே துப்பாக்கிக் குண்டு பாய்ந்து விவசாயி உயிரிழந்த விவகாரத்தில், சொத்துக்காக தந்தையை மகனே சுட்டுக்கொன்றது…

​பரமக்குடி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் வெட்டிப்படுகொலை!

பரமக்குடி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நுங்கம்பாக்கம் சுவாதி படுகொலை சம்பவம் - புதிய தகவல்கள்

சென்னை நுங்கம்பாக்கத்தில், பெண் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும்…

இந்தியா

மும்பையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கன மழை

மும்பையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மும்பை நகரில் நேற்று முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. 

இதன் காரணமாக நவி மும்பை, தானே பேலாப்பூர்…

26 Jun, 2016

பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற டெல்லி துணை முதல்வரால் பரபரப்பு

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மொகானியா கைது செய்யப்பட்டதை கண்டித்து, பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற டெல்லி துணை…

​கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு பிரதமர் மோடி கெடு!

கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை வைத்திருப்பவர்கள், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அரசுக்கு அதனை தெரிவிக்க வேண்டும்…

​உயிரிழந்த 8 பாதுகாப்புப்படை வீரர்களுக்கு மெஹ்பூபா முக்தி இறுதி அஞ்சலி

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 8 பாதுகாப்புப்படை வீரர்களின் உடல்களுக்கு அம்மாநில முதலமைச்சர்…

தொழில்நுட்பம்

சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்களின் செயற்கைக்கோளில் இருந்து தகவல்கள் வந்தன

சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோளில் இருந்து தகவல்கள் பெறப்பட்டன. 

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 6 ஆண்டுகாலமாக செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கினர்.…

23 Jun, 2016

உங்கள் ரகசியங்கள் ஜாக்கிரதை : மனதை படித்து படம் போட்டு காட்டும் இயந்திரம் கண்டுபிடிப்பு!

மனிதர்களின் மனதை படித்து அதனை உருவப் படங்களாக உருமாற்றும் இயந்திரத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

பதிவுகள், கமெண்ட்கள் உள்ளிட்டவற்றை எல்லா மொழிக்கும் மொழிமாற்றம் செய்யும் வசதியுடன் இண்ஸ்டாகிராம்

மொழியின் தடையை உடைத்தெறியும் வகையில் மொழிமாற்ற வசதியை அறிமுகப்படுத்தி அசத்த உள்ளது இண்ஸ்டாகிராம்!

ஸ்மார்ட்…

உணவு பெட்டியில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி: கே.எஃப்.சி புதிய திட்டம் அறிமுகம்

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உணவு பெட்டியிலேயே மொபைல் ரீசார்ஜ் வசதியை வழங்குகிறது கே.எஃப்.சி.

வறுக்கப்பட்ட…

சினிமா

பண மோசடி வழக்கில் நடிகர் சந்தானத்திற்கு நீதிமன்றம் சம்மன்

பணம் மோசடி வழக்கில் வரும் 28 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் சந்தானத்திற்கு சென்னை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக திரைப்பட பைனாசியர் சர்புதின் என்பவர், சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

25 Jun, 2016

நாளை சென்னைக்கு வருகிறார் சன்னி லியோன்

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக நாளை சென்னைக்கு வருகை தருகிறார் சன்னி லியோன்.

​நான் குறைவாக பேசுவது தான் எனக்கு நல்லது : சல்மான் கான்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த நடிகர் சல்மான் கான் சர்ச்சையில் சிக்கினார். 

கபாலி படத்திற்காக மதுரையில் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள் சுவர் விளம்பரம்

நடிகர் ரஜினி நடித்த கபாலி படம் வெளியாகவுள்ளதால் மதுரையில் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்கள் சுவர் விளம்பரங்களை வரைந்து…

வணிகம்

வீழ்ச்சியை சந்தித்த ஆசிய பங்குச் சந்தைகள்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் வாய்ப்புக்கள் அதிகரித்ததையடுத்து ஆசியப் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டுமா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. இதன் பின்னர்…

24 Jun, 2016

இந்திய பங்குச்சந்தைகள் 1,000 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

இந்திய பங்குச்சந்தைகள் 1,000 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்க்கரை விலையை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

உள்நாட்டில் சர்க்கரை தட்டுப்பாட்டை தடுக்கும் நோக்கத்துடன், சர்க்கரைக்கு 20 சதவிகித ஏற்றுமதி வரியை மத்திய அரசு விதித்துள்ளது.…

​தக்காளிக்காக பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள்

சென்னையில் தக்காளி விலை உயர்வின் காரணமாக, தமிழக அரசின்  பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.