Skip to main content

ரூ.36,000 செலவில் மகனுக்கு திருமணம் நடத்திய ஐஏஎஸ் அதிகாரி!

February 11, 2019 2531 views Posted By : shanmugapriyaAuthors
Image

ஆந்திராவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தன் மகனின் திருமணத்திற்காக வெறும் 36,000 ரூபாய் செலவு செய்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொழி, மதம், ஜாதி என்று பாரபட்சம் இல்லாமல், அனைவரும் அவர்களது திருமண நிகழ்ச்சியை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என நினைப்பர். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே இந்த எண்ணம் என்றால், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்களின் இல்லத்தில் நடைபெறும் திருமண நிகழ்வு மிக பிரம்மாண்டமான நடைபெறும். ஆனால், அதற்கு விதிவிலக்காக ஆந்திரவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பட்னாலா பசந்த் குமார் என்பவரது மகனின் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

பிப்ரவரி 10ம் தேதி நடைபெற்ற இந்த திருமணம், வெகு எளிமையாக நடைபெற்றது. தெலங்கானா மற்றும் ஆந்திர ஆளுநர் நரசிம்மன் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்திற்கான மொத்த செலவு வெறும் 36000 ரூபாய் என பசந்த் குமார் தெரிவித்தார். இதில் மற்றொரு சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த 36,000 ரூபாயையும் மணமக்கள் வீட்டார் சரிபாதியாக பகிர்ந்து செலவழித்துள்ளனர். ஏற்கனவே, கடந்த 2017ம் ஆண்டு, தன் மகளின் திருமணத்தை வெறும் 16,100 ரூபாய் செலவில் முடித்ததற்காக பசந்த் குமார் பலரின் பாராட்டுக்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories: India
Image
தற்போதைய செய்திகள்

"நான் பிரதமர் ஆவேன் என ஒருபோதும் நினைத்து பார்த்ததில்லை!" - பிரதமர் மோடி

37 minutes ago

போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 18 பேர் கைது.

2 hours ago

பாஜக தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா மந்திரவாதி என ராகுல்காந்தி விமர்சனம்.

2 hours ago

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அச்சம்.

2 hours ago

6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!

10 hours ago

குண்டுகள் நிரப்பப்பட்ட வேன், லாரி, கொழும்பு நகருக்குள் நுழைந்துள்ளதா?; புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலால் கொழும்புவில் மீண்டும் பதற்றம்...!

17 hours ago

நடிகர் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு...!

20 hours ago

வரும் 26ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு; தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 29ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு..!

20 hours ago

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310ஆக உயர்வு!

23 hours ago

“ஜனநாயக கடமையாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது; நல்ல எதிர்காலத்திற்காக அனைவரும் வாக்களிக்க வேண்டும்!” - பிரதமர் மோடி

1 day ago

குஜராத் மாநிலம் அகமதாபாத் வாக்குச்சாவடியில், பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!

1 day ago

பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்க இன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்.

1 day ago

தமிழகத்தில் 4 தொகுதி இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்ப்பு.

1 day ago

மக்களவைத் தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு 116 தொகுதிகளில் தொடங்கியது.

1 day ago

கொழும்பு பிரதான பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் மீட்பு; மீட்கப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர்!

1 day ago

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை: சென்னைவாசிகள் மகிழ்ச்சி

1 day ago

அமேதியில் ராகுல் காந்தி வேட்புமனு ஏற்பு!

1 day ago

“அரியலூர் பொன்பரப்பி வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்!” - திருமாவளவன்

1 day ago

4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

1 day ago

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது!

1 day ago

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290-ஆக உயர்வு!

1 day ago

மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறைக்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்த சம்பவத்தில் மேலும் 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

1 day ago

இலங்கையில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணியுடன் விலக்கிக்கொள்ளப்பட்டது!

1 day ago

தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கான, 25 சதவீத இடஒதுக்கீடு; இலவச சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இன்று தொடக்கம்.

1 day ago

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான, வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.

1 day ago

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி!

1 day ago

இலங்கை முழுவதும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு; வாட்ஸ் அப், ஃபேஸ்புக் முடக்கம்!

1 day ago

இலங்கையின் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8 ஆவது குண்டு வெடிப்பு; ஏற்கனவே 7 இடங்களில் குண்டுவெடித்ததில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...!

1 day ago

இலங்கை தலைநகர் கொழும்புவில் 8வது குண்டுவெடிப்பு!

1 day ago

இலங்கை தலைநகர் கொழும்புவில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல்...!

1 day ago

காற்றுழுத்த தாழ்வுநிலை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

1 day ago

மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறையில் நுழைந்த வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம்!

1 day ago

மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறையில் நுழைந்த வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!

1 day ago

பொன்பரப்பி மற்றும் பொன்னமராவதியில் நடைபெற்ற சம்பவங்கள் வேதனையளிக்கிறது - அதிமுக அறிக்கை

1 day ago

கொழும்பு, குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு, ரத்தம் வழங்க மருத்துவமனைகளில் ரத்தம் இல்லாமல் அவதி!

1 day ago

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160-ஆக உயர்வு; இலங்கையில் கல்வி நிறுவனங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை!

1 day ago

கொழும்புவில் கொச்சிக்கடை தேவாலயம் உள்ளிட்ட 5 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழப்பு!

2 days ago

பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கி மீட்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன், மேற்கு மண்டல விமானப்படைக்கு மாற்றம்!

2 days ago

அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு.

2 days ago

பாலியல் புகாருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திட்டவட்ட மறுப்பு!

2 days ago

மதுரையில் வாக்குப்பதிவு ஆவணமிருந்த அறையில் அதிகாரி நுழைந்த சம்பவம்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பி வைத்தார் மாவட்ட ஆட்சியர்.

2 days ago

அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட உள்ளோம் - திருமாவளவன்

2 days ago

பாமகவினரும், இந்து முன்னணியினரும் சேர்ந்துகொண்டு பொன்பரப்பி வன்முறையை நிகழ்த்தியுள்ளனர் - திருமாவளவன்

2 days ago

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடக்க வாய்ப்பில்லை - சத்ய பிரதா சாஹூ

2 days ago

தமிழகத்தில் 71.90 சதவீத வாக்குகள் பதிவு; ஒன்றரை கோடி பேர் வாக்களிக்கவில்லை!

3 days ago

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய தூரல் மழை

3 days ago

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; 91.03 % மாணவ, மாணவியர் தேர்ச்சி!

4 days ago

சித்திரைத் திருவிழாவையொட்டி பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

4 days ago

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் கிரிவலம்.

4 days ago

தமிழகத்தில் 18 தொகுதி இடைத்தேர்தலில் சராசரியாக 71.62% வாக்குப்பதிவு!

4 days ago

வாக்குச்சாவடியில் காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது; டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே இனிமேல் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்!

4 days ago

தமிழகத்தில் மதுரை தொகுதியை தவிர்த்து மற்ற 37 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!

4 days ago

தமிழகம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி, 63.73% வாக்குப்பதிவு: சத்ய பிரதா சாஹூ

4 days ago

18 தொகுதி இடைத்தேர்தலில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55.97% வாக்குப்பதிவு!

4 days ago

தமிழகத்தில் மதியம் 3 மணி நிலவரப்படி 52.02% வாக்குகள் பதிவாகியுள்ளன - சத்யபிரதா சாஹூ

4 days ago

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பயணிகள் மீண்டும் சாலை மறியல்...!

4 days ago

அதிமுக தலைமையிலான கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறும் - அன்புமணி ராமதாஸ்

4 days ago

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் - மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்!

4 days ago

வாக்கு இயந்திரத்தில் எந்த பொத்தனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு விழுவதாக கூறப்படுகிறது - திருமாவளவன்

4 days ago

காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62% சதவிகித வாக்குப்பதிவு...!

4 days ago

வருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல!" - பிரேமலதா விஜயகாந்த்

5 days ago

அரசு பள்ளியில் வாக்களிக்க வந்த முதியவர் முருகேசன் வரிசையில் நின்றிருந்தபோது சுருண்டு விழுந்து உயிரிழப்பு...!

5 days ago

பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல்...!

5 days ago

சென்னை சாலி கிராமம் காவேரி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு!

5 days ago

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்குப்பதிவு...!

5 days ago

சென்னை டிடிகே சாலையில் உள்ள புனித ஃப்ரான்சிஸ் சேவியர் பள்ளியில் நடிகர் தனுஷ் வாக்களித்தார்!

5 days ago

சேலம் அருகே உள்ள ஓமலூர் வேடப்பட்டி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திவிட்டு வெளியே வந்த முதியவர் கிருஷ்ணன்(74) மயங்கி விழுந்து பலி...!

5 days ago

9 மணிநிலவரப்படி தமிழகத்தில் 13.48% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ தகவல்

5 days ago

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி வாக்கு மையத்திற்கு மனைவி துர்காவுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின்!

5 days ago

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மக்கள் அதிகமாக வந்ததால் சிரமம் ஏற்பட்டது - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

5 days ago

சென்னை தி.நகரில் மகன் விக்ரம் பிரபு மற்றும் மனைவியுடன் சென்று வாக்களித்தார் நடிகர் பிரபு..!

5 days ago

திண்டிவனம் வாக்குச்சாவடியில் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார் ...!

5 days ago

சென்னை அழ்வார்பேட்டி வாக்குச்சாவடியில் கனிமொழி வாக்களித்தார் ...!

5 days ago

வட சென்னையில் பல வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலிகள் வழங்கவில்லை என புகார்...!

5 days ago

தமிழகத்தின் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு; பொதுமக்கள் காத்திருப்பு!

5 days ago

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மகள் ஸ்ருதிஹாசனுடன் வாக்களித்தார் மநீம தலைவர் கமல்...!

5 days ago

மதுரை திருப்பலை பகுதி யாதவா பெண்கள் கலைக்கல்லூரி மையத்தில் இயந்திர கோளாறு ; பெரம்பலூர் செங்குனம் வாக்குச்சாவடி மையத்திலும் வாக்கு இயந்திரத்தில் கோளாறு..!

5 days ago

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்..!

5 days ago

தமிழகம் முழுவதும் 1.40 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்; அச்சமில்லாமல் வாக்களிக்க காவல்துறை பாதுகாப்பு வழங்கி வருகிறது - அசுதோஷ் சுக்லா

5 days ago

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு மையங்களில் இயந்திர கோளாறு; கோவை ஸ்ரீவில்லிப்புத்தூர், அம்பாசமுத்திரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது

5 days ago

அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்

5 days ago

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குசாவடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களிப்பு...!

5 days ago

சேலம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களிக்க காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி!

5 days ago

சென்னை கோயம்பேட்டில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்; சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்துகளை இயக்கவில்லை என புகார்...!

5 days ago

பெங்களூருவில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...!

5 days ago

சென்னை அருகே நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களித்தார்...!

5 days ago

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

5 days ago

சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் அஜித் வாக்களித்தார்!

5 days ago

சிவகங்கை மக்களவை தொகுதி, காரைக்குடி வாக்குச்சாவடி மையத்தில் முதல் நபராக வாக்களித்தார் ப.சிதம்பரம்!

5 days ago

நாடு முழுவதும் 2ம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்; தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது!

5 days ago

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் வாக்குப்பதிவு நேரம் இரவு 8 மணி வரை நீட்டிப்பு!

5 days ago

தேர்தலையொட்டி, இன்று பொது விடுமுறை அறிவிப்பு; சினிமா காட்சிகளும் ரத்து!

5 days ago

தமிழகத்தில், 38 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு; மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்.

5 days ago

தமிழகத்தில், 38 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு!

5 days ago

இன்றுடன் விமான சேவையை நிறுத்திக் கொண்டது, ஜெட் ஏர்வேஸ்!

5 days ago

சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் ஆயிரத்து 381 கிலோ தங்கம் பறிமுதல்!

5 days ago

வாக்குப்பதிவையொட்டி, திரையரங்குகளில் நாளை மாலை 6 மணி வரை காட்சிகள் ரத்து!

5 days ago

தேர்தலை ரத்து செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகள் பழிவாங்கப்படுகின்றன : வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி...

5 days ago

"வருமான வரி சோதனைகளுக்கு திமுக பயப்படாது!” - மு.க.ஸ்டாலின்

6 days ago

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு!

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை