Skip to main content

நூலகங்கள் எப்போதும் அமைதியாகதான் இருக்கும் நூல்கள்தான் வீரியமிக்கதாக இருக்கும்!

December 05, 2018
Image

நிருபன். மா

கட்டுரையாளர்

Image


இன்றைய காலகட்டத்தில் Ebook,Online Book,Facebook,Twitter இணையதளம் என்று பலவழிகள் உள்ளது தகவல்களை பெறுவதற்கு. 

ஆனால் ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மேலே சொன்ன எந்த வசதிகளும் கிடையாது.வள்ளுவர் கோட்டத்திலிருந்து, வண்டலூர் பூங்காவரை நுழைவுகட்டணம் உள்ளது. ஆனால், சென்னையில் இலவசமா செல்லும் இடம் என்றால் பீச் மற்றும் கன்னிமாரா நூலகமும் தான்.

 

'புத்தகக் காப்புப் பிரிவு’ என்று பழமையான புத்தகங்களை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர். தமிழ்நாடு சட்டசபையில் நடந்த விவாதங்கள் 1937ல் இருந்து உள்ளன. தவிர, 1871ல் இருந்து இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பும், அரிதான புத்தகங்களும் உள்ளன.

 

1689ல் சார்லஸ் என்பவரால் எழுதப்பட்ட ‘voyage of surat’, 1919ல் ரங்காசாரி எழுதிய ‘A Topographical list of inscriptions of the madras presidency’, வில்சன் எழுதிய ‘History of The Madras Army’ எனப் பல அரிய நூல்களும் இருக்கின்றன. மிக மிக அரிய நூல்களான 1578ல் ஹென்றிக்ஸ் அடிகளார் எழுதி அச்சில் ஏறிய முதல் தமிழ் நூலான, ‘தம்பிரான் வணக்கம்’, 1560ல் வெளியான பைபிள் போன்றவை கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளன.

 

“அண்ணாவை பேரறிஞராக மாற்றியது கூட இந்நூலகம்தான்” 

 அறிஞர் அண்ணா படித்திராத கன்னிமரா நூல்களே இல்லை என்பார்கள். அவர் அன்று அமர்ந்து படித்த இருக்கையை இன்றும் பாதுகாத்து வருகிறார்கள். அதேபோல் வி.வி.கிரி, மற்றும் பல மேதைகளும் வந்துசென்ற கன்னிமாரா காலத்தால் போற்றப்பட வேண்டிய பொக்கிஷம்.

 பிரிட்டிசு அருங்காட்சியக - நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை  எழும்பூர் அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராசு மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.


பழைய, அரிய புத்தகங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்றன. சித்திர எழுத்துக்களால் கையால் எழுதப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் பிரதி ஒன்றும் இந்த நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் அரசியல்சாசன அவையில் இடம்பெற்றவர்களின் கையெழுத்துகளையும் பொதுமக்கள் பார்க்க முடியும்.


கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-ல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிசு இந்தியப் பேரரசின், மதராசு மாகணத்தின் மதராசு அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் துவக்கப்பட்டது.

 

இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராசு மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை மதராசு அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன.

1948-ஆம் ஆண்டு மதராசு பொது நூலகச் சட்டத்தின்படி, (இச்சட்டமே இந்தியாவிலேயே முதன் முதலில் பொதுநூலகங்களை அங்கீகரித்து, அமைத்து, நிர்வகித்தல் சம்பந்தமான முக்கிய செயல்பாடு ஆகும்) கன்னிமாரா பொது நூலகம் மாநிலத்தின் மைய நூலகமாயிற்று.

 

கட்டமைப்புக் கலைகளின் ஒருங்குமையைக் குறிக்குமாறு அமைந்த கட்டிடங்களோடு 1973-இல் மேலும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. இவற்றில், வார இதழ்கள்-நாளிதழ்கள் பிரிவு, பாடப்புத்தகப் பிரிவு, குறிப்புதவிப் பிரிவு, இந்திய மொழிகள் பிரிவு, வேற்றுமொழி இலக்கியங்கள் பிரிவு, காணொளி பிரிவு ஆகியவற்றோடு இந்திய ஆட்சிப் பணி தேர்வுக்கான தனித்துவ பிரிவு ஆகியவை இருக்கின்றன. நூலகம் முழுமைக்கும் கணினிமயப்படுத்தல் முடிவுறும் தருவாயில் உள்ளது. இங்கு மொத்தம் 6 லட்சத்துக்கும் மேலான புத்தகங்கள் உள்ளன.

 

 இந்தியாவிலுள்ள 4 தேசிய வைப்பு நூலகங்களில் ஒன்று என்பதால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து நூல்கள், தினசரிகள், வார, மாத பத்திரிகைகள் எல்லாமும் ஒரு இலவச காப்பியாக இங்கே வந்துவிடும்.

 

 வாசிப்பு பழக்கம் நம்மிடையே குறைந்து வரும் காரணத்தினால் தற்போது ஒரு நாளைக்கு சுமார் 1,500 பேர் வந்துபோகும் சூழல் உள்ளது. வார நாட்களில் காலை 9 மணி முதல் 7.30 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் 9.30 மணி முதல் 6 மணி வரையும் செயல்படும்.

 

 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 71.90 சதவீத வாக்குகள் பதிவு; ஒன்றரை கோடி பேர் வாக்களிக்கவில்லை!

2 hours ago

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய தூரல் மழை

16 hours ago

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; 91.03 % மாணவ, மாணவியர் தேர்ச்சி!

1 day ago

சித்திரைத் திருவிழாவையொட்டி பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

1 day ago

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் கிரிவலம்.

1 day ago

தமிழகத்தில் 18 தொகுதி இடைத்தேர்தலில் சராசரியாக 71.62% வாக்குப்பதிவு!

1 day ago

வாக்குச்சாவடியில் காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது; டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே இனிமேல் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்!

1 day ago

தமிழகத்தில் மதுரை தொகுதியை தவிர்த்து மற்ற 37 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!

1 day ago

தமிழகம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி, 63.73% வாக்குப்பதிவு: சத்ய பிரதா சாஹூ

1 day ago

18 தொகுதி இடைத்தேர்தலில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 55.97% வாக்குப்பதிவு!

1 day ago

தமிழகத்தில் மதியம் 3 மணி நிலவரப்படி 52.02% வாக்குகள் பதிவாகியுள்ளன - சத்யபிரதா சாஹூ

1 day ago

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பயணிகள் மீண்டும் சாலை மறியல்...!

1 day ago

அதிமுக தலைமையிலான கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறும் - அன்புமணி ராமதாஸ்

1 day ago

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் - மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்!

1 day ago

வாக்கு இயந்திரத்தில் எந்த பொத்தனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு விழுவதாக கூறப்படுகிறது - திருமாவளவன்

1 day ago

காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62% சதவிகித வாக்குப்பதிவு...!

1 day ago

வருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல!" - பிரேமலதா விஜயகாந்த்

1 day ago

அரசு பள்ளியில் வாக்களிக்க வந்த முதியவர் முருகேசன் வரிசையில் நின்றிருந்தபோது சுருண்டு விழுந்து உயிரிழப்பு...!

1 day ago

பெரும்பாலான இடங்களில் வாக்கு இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல்...!

1 day ago

சென்னை சாலி கிராமம் காவேரி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு!

1 day ago

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்குப்பதிவு...!

1 day ago

சென்னை டிடிகே சாலையில் உள்ள புனித ஃப்ரான்சிஸ் சேவியர் பள்ளியில் நடிகர் தனுஷ் வாக்களித்தார்!

1 day ago

சேலம் அருகே உள்ள ஓமலூர் வேடப்பட்டி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திவிட்டு வெளியே வந்த முதியவர் கிருஷ்ணன்(74) மயங்கி விழுந்து பலி...!

1 day ago

9 மணிநிலவரப்படி தமிழகத்தில் 13.48% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ தகவல்

1 day ago

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி வாக்கு மையத்திற்கு மனைவி துர்காவுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின்!

2 days ago

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மக்கள் அதிகமாக வந்ததால் சிரமம் ஏற்பட்டது - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

2 days ago

சென்னை தி.நகரில் மகன் விக்ரம் பிரபு மற்றும் மனைவியுடன் சென்று வாக்களித்தார் நடிகர் பிரபு..!

2 days ago

திண்டிவனம் வாக்குச்சாவடியில் அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார் ...!

2 days ago

சென்னை அழ்வார்பேட்டி வாக்குச்சாவடியில் கனிமொழி வாக்களித்தார் ...!

2 days ago

வட சென்னையில் பல வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலிகள் வழங்கவில்லை என புகார்...!

2 days ago

தமிழகத்தின் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு; பொதுமக்கள் காத்திருப்பு!

2 days ago

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மகள் ஸ்ருதிஹாசனுடன் வாக்களித்தார் மநீம தலைவர் கமல்...!

2 days ago

மதுரை திருப்பலை பகுதி யாதவா பெண்கள் கலைக்கல்லூரி மையத்தில் இயந்திர கோளாறு ; பெரம்பலூர் செங்குனம் வாக்குச்சாவடி மையத்திலும் வாக்கு இயந்திரத்தில் கோளாறு..!

2 days ago

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்..!

2 days ago

தமிழகம் முழுவதும் 1.40 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்; அச்சமில்லாமல் வாக்களிக்க காவல்துறை பாதுகாப்பு வழங்கி வருகிறது - அசுதோஷ் சுக்லா

2 days ago

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு மையங்களில் இயந்திர கோளாறு; கோவை ஸ்ரீவில்லிப்புத்தூர், அம்பாசமுத்திரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது

2 days ago

அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்

2 days ago

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குசாவடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களிப்பு...!

2 days ago

சேலம் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களிக்க காத்திருக்கும் முதல்வர் பழனிசாமி!

2 days ago

சென்னை கோயம்பேட்டில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்; சொந்த ஊர்களுக்கு செல்ல போதிய பேருந்துகளை இயக்கவில்லை என புகார்...!

2 days ago

பெங்களூருவில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...!

2 days ago

சென்னை அருகே நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களித்தார்...!

2 days ago

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

2 days ago

சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் அஜித் வாக்களித்தார்!

2 days ago

சிவகங்கை மக்களவை தொகுதி, காரைக்குடி வாக்குச்சாவடி மையத்தில் முதல் நபராக வாக்களித்தார் ப.சிதம்பரம்!

2 days ago

நாடு முழுவதும் 2ம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்; தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது!

2 days ago

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் வாக்குப்பதிவு நேரம் இரவு 8 மணி வரை நீட்டிப்பு!

2 days ago

தேர்தலையொட்டி, இன்று பொது விடுமுறை அறிவிப்பு; சினிமா காட்சிகளும் ரத்து!

2 days ago

தமிழகத்தில், 38 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு; மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்.

2 days ago

தமிழகத்தில், 38 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு!

2 days ago

இன்றுடன் விமான சேவையை நிறுத்திக் கொண்டது, ஜெட் ஏர்வேஸ்!

2 days ago

சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் ஆயிரத்து 381 கிலோ தங்கம் பறிமுதல்!

2 days ago

வாக்குப்பதிவையொட்டி, திரையரங்குகளில் நாளை மாலை 6 மணி வரை காட்சிகள் ரத்து!

2 days ago

தேர்தலை ரத்து செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகள் பழிவாங்கப்படுகின்றன : வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி...

2 days ago

"வருமான வரி சோதனைகளுக்கு திமுக பயப்படாது!” - மு.க.ஸ்டாலின்

2 days ago

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு!

2 days ago

“வருமான வரி சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை!" - அமைச்சர் ஜெயக்குமார்

3 days ago

“ஆளும் கட்சியினரின் வீடுகளிலும் ரெய்டு நடத்தவேண்டும் என்ற ஸ்டாலினின் பேச்சு குழந்தைத்தனமானது!” - தமிழிசை சவுந்தரராஜன்

3 days ago

தேனி ஆண்டிபட்டியில் பணம் பறிமுதல் தொடர்பாக அமமுக வேட்பாளர் ஜெயகுமார் உட்பட 150 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

3 days ago

சென்னை கண்ணகி நகரில் பணப்பட்டுவாடா செய்ததாக அமமுகவினர் மீது புகார்; பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ.2000 பறிமுதல்.

3 days ago

வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டது ஜனநாயக படுகொலை என மு.க.ஸ்டாலின் விமர்சனம்.

3 days ago

கரூரில் ஜோதிமணி பிரச்சாரத்தின் போது திமுக அதிமுக கூட்டணியினரிடையே மோதல்.

3 days ago

வேலூர் தேர்தல் நிறுத்தம் மற்றும் கனிமொழி வீட்டில் சோதனைக்கு திமுக கூட்டணி தலைவர்கள் கண்டனம்.

3 days ago

ஆண்டிப்பட்டி அமமுக கட்சி அலுவலகத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு; வானத்தை நோக்கி போலீசார் 4 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம்...!

3 days ago

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

3 days ago

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

3 days ago

சென்னை T.நகரில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் இறுதிகட்ட பிரச்சாரம்!

3 days ago

சென்னை மெரினா கடற்கரை அருகே மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் இறுதிகட்ட பிரச்சாரம்!

3 days ago

நாகை இந்திய கம்யூ. வேட்பாளரை ஆதரித்து மு.க ஸ்டாலின் இறுதிகட்ட பிரச்சாரம்!

3 days ago

தென்சென்னை SDPI வேட்பாளர் தெஹலான் பாகவியை ஆதரித்து டிடிவி தினகரன் இறுதிகட்ட பிரச்சாரம்!

3 days ago

தூத்துகுடி திமுக வேட்பாளர் கனிமொழி எட்டயபுரத்தில் இறுதிகட்ட பிரச்சாரம்!

3 days ago

நாஞ்சில் சம்பத் கார் மீது மர்ம கும்பல் தாக்குதல்!

3 days ago

“வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜாதி, மதம் மற்றும் பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம்!” - சத்குரு

3 days ago

“‘கோ பேக் மோடி’ என்பது மாறி ‘பேக்கப் மோடி’ என ட்ரெண்டாகி வருகிறது!” - கனிமொழி

3 days ago

"நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரல்ல வெளிநாட்டின் பிரதமர்!" - மு.க.ஸ்டாலின்

3 days ago

தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

3 days ago

கடந்த சில வாரங்களாக கோடைவெயிலை மிஞ்சும் அளவிற்கு அனல் பறந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது.

3 days ago

இனி தமிழகத்தை எப்போதும் விவசாயிதான் ஆள்வார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை.

3 days ago

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!

3 days ago

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

3 days ago

கருணாநிதிக்கு 6 அடி நிலம் கூட தராதவர்கள் தமிழகத்தில் நீடிக்க வேண்டுமா? என ஸ்டாலின் கேள்வி

3 days ago

அதிமுகவை, திமுக தொட்டு கூட பார்க்க முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

3 days ago

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு

3 days ago

திண்டுக்கல்லில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் வருமானவரித்துறை சோதனை!

3 days ago

உலகக்கோப்பை இந்திய அணி இன்று 3மணிக்கு வெளியாகிறது!

3 days ago

8 வழிச்சாலை திட்டத்தை சிலர் திட்டமிட்டு எதிர்ப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்!

3 days ago

திருப்பூர் கருப்பகவுண்டம் பாளையத்தில் சாயப்பட்டறை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு;

4 days ago

அடுத்த 24 மணி நேரத்தில், 12 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

5 days ago

தமிழகத்தில் இறுதிக்கட்டத்தை நெருங்கும் தேர்தல் பிரச்சாரம்; வாக்குறுதிகளை அள்ளிவீசி ஓட்டு வேட்டையாடும் அரசியல் தலைவர்கள்.

5 days ago

நடிகர் ரித்தீஷ் மறைவிற்கு முதல்வர், துணை முதல்வர் இரங்கல்!

5 days ago

நடிகரும் முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷ் மாரடைப்பால் மரணம்!

5 days ago

“நாளை நமதே...நாடும் நமதே...நாற்பதும் நமதே...!” - பிரதமர் மோடி

5 days ago

“சுதந்திரத்திற்கு பிறகு உலகமே போற்றிய பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான்!” - முதல்வர் பழனிசாமி

5 days ago

“நாட்டில் மதக்கலவரம் எங்கும் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி!” - ஓ.பன்னீர்செல்வம்

5 days ago

தேர்தல் தொடர்பான புகார்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை; காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் டிஜிபி அதிரடி உத்தரவு.

6 days ago

பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி; தேனி, ராமநாதபுரம் பொதுக்கூட்டங்களில் இன்று பங்கேற்கிறார்.

6 days ago

கோடநாடு வழக்கில் தீபு, பிஜின்குட்டி ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி; உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.

6 days ago

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது!

6 days ago

“ஏழ்மைக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த நான் விரும்புகிறேன்!” - ராகுல் காந்தி

6 days ago

“தமிழகர்களின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு என்பது மிகவும் முக்கியமானது!”- ராகுல் காந்தி

6 days ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை