Skip to main content
Image Album

விளையாட்டு

மீம்ஸ்

#IPLAuction2019 | இந்திய அணி வீரர் வருண் ஆரோனை 2.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

25 minutes ago

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தயார்!” - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

2 hours ago

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய ஜனவரி 11ம் தேதி வரை தடை; ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

4 hours ago

“தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக தலைமை முடிவு செய்யும்!”- அமைச்சர் ஜெயக்குமார்

6 hours ago

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 2 மனுக்களை தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டம்!

6 hours ago

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்தியா!

8 hours ago

பெய்ட்டி புயல் எதிரொலி: ஆந்திர மாநிலம் அமலாபுரம் பகுதியில் கொட்டிய மீன் மழை; வானிலிருந்து விழுந்த மீன்களைக் கண்டு பொதுமக்கள் வியப்பு.

8 hours ago

மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்புகளுக்காக கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

8 hours ago

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ஒப்புதல்!

8 hours ago

மத்தியப்பிரதேச மாநில முதல்வராக பதவியேற்றார் கமல்நாத்!

1 day ago

“3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யாது!”- வானிலை ஆய்வு மையம்

1 day ago

பெர்த்தில் நடைபெறும் அஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 287 ரன்கள் இலக்கு!

1 day ago

ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

1 day ago

3வது முறை ராஜஸ்தான் மாநில முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட்!

1 day ago

“ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்த ஜனவரி 31க்குள் விதிகளை வகுக்க வேண்டும்; விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது!”- சென்னை உயர்நீதிமன்றம்

1 day ago

“ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சி தருக” பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிவதாக ஸ்டாலின் அறிவிப்பு.

1 day ago

ஆந்திராவின் காக்கிநாடா அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கிறது பெய்ட்டி புயல்!

1 day ago

அறநிலையத்துறையை கலைக்க வேண்டும்: ஹெச்.ராஜா மீண்டும் வலியுறுத்தல்; 8 ஆயிரம் கோயில்கள் தமிழகத்தில் அழியும் நிலை என வருத்தம்

1 day ago

இலங்கை பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றார் ரணில் விக்ரமசிங்கே; நாட்டின் வளர்ச்சிக்கு துரித நடவடிக்கை எடுப்பேன் என உறுதி.

1 day ago

ஆந்திராவின் காக்கிநாடா அருகே, இன்று கரையை கடக்கிறது பெய்ட்டி புயல்; சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை: வானிலை ஆய்வு மையம்.

1 day ago

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் வெண்கலச்சிலை திறப்பு; காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.

1 day ago

“நேரு குடும்பத்துடன் கோபாலபுரம் குடும்பம் மீண்டும் இணைந்திருக்கிறது!” - துரைமுருகன்

1 day ago

சூரியன் மறைவதில்லை புத்தகத்தை சோனியா வெளியிட மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்!

1 day ago

“கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்றது மிகவும் பெருமையாக உள்ளது!” - ரஜினிகாந்த்

1 day ago

கருணாநிதி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி அஞ்சலி.

1 day ago

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை அண்ணா அறிவாலயத்தில் திறந்து வைத்தார் சோனியா காந்தி!

1 day ago

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் சோனியா காந்தி.

1 day ago

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அறிவாலயம் வருகை.

1 day ago

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு சென்னை வருகை.

1 day ago

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் வருகை.

1 day ago

2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2 வது இன்னிங்கிஸில் ஆஸ்திரேலிய அணி 175 ரன்கள் முன்னிலை!

1 day ago

பெர்த்: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - முதல் இன்னிங்ஸில் 283 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணி 50 ரன்கள் முன்னிலை!

2 days ago

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் : இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்!

2 days ago

காங்கிரஸ்- திமுக கூட்டணியுடன் மக்கள் நீதி மய்யம் இணைய உள்ளதாக தகவல்!

2 days ago

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ரகசியமாக ஆஜரானார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

2 days ago

“ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்!” - தமிழக முதல்வர் திட்டவட்டம்

3 days ago

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக சோனியா காந்தியுடன் நாளை சென்னை வருகிறார் ராகுல் காந்தி!

3 days ago

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா குழுமத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி!

3 days ago

நாவலாசிரியரும், எழுத்தாளருமான அமிதவ் கோஷ்க்கு 2018ம் ஆண்டிற்கான ஞானபீட விருதை அறிவித்தது மத்திய அரசு!

3 days ago

ஆப்பிரிக்காவின் கானாவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 2016ம் ஆண்டு நிறுவப்பட்ட காந்தி சிலை இனவாத புகாரின் பேரில் அகற்றம்!

3 days ago

“ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு!” - காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

3 days ago

“அரசை விமர்சிக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு; தனி மனிதரின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள்? ” - உயர்நீதிமன்ற நீதிபதி

4 days ago

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!

4 days ago

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை.

4 days ago

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

4 days ago

“ரஃபேல் ஒப்பந்த ஊழல் வழக்கில் நீதிமன்றம் தலையிட முடியாது!”- உச்சநீதிமன்றம்

4 days ago

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் மருத்துவ அறிக்கைகள் அடங்கிய கோப்புடன் ஆஜரானார் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்.

4 days ago

முலாம் பூசப்பட்ட போலி' என செந்தில் பாலாஜி குறித்து தினகரன் கடும் விமர்சனம்!

4 days ago

பொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

5 days ago

ஆன்லைன் மூலம் பாலியல் ஆசை காட்டி இளைஞர்களிடம் பண மோசடி செய்த கும்பல்; நியூஸ்7தமிழ் நடத்திய ஆய்வில் அம்பலம்.

5 days ago

ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்!

5 days ago

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் காலை 11.30 மணிக்கு வருமான வரித்துறையினர் விசாரணை.

5 days ago

5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு இல்லை: முதல்வர் பழனிசாமி

5 days ago

காவிரி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகம் மதித்ததாக வரலாறே இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.

5 days ago

ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர்; காலிறுதியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை.

5 days ago

மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு!

1 week ago

தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கே.டி.ராமாராவ், சிர்சிலா தொகுதியில் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

1 week ago

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

1 week ago

தெலங்கானாவில் டிஆர்எஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது!

1 week ago

மத்தியபிரதேசம் புத்னி தொகுதியில் பாஜக வேட்பாளர் சிவராஜ் சிங் சௌகான் முன்னிலை வகித்துவருகிறார்.

1 week ago

ராஜஸ்தானின் ஜல்ரபதன் தொகுதியில் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா முன்னிலை வகித்துவருகிறார்.

1 week ago

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது!

1 week ago

அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கும் அக்னி 5 ஏவுகணை; வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா.

1 week ago

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து குடியரசுத் தலைவரிடம் புகாரளிப்போம் என மம்தா பானர்ஜி தகவல்.

1 week ago

5 மாநில சட்டபேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை; வெல்லப்போவது யார் என்பது மதியம் தெரியவரும்.

1 week ago

5000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி-5 ஏவுகனை சோதனை வெற்றி

1 week ago

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது

1 week ago

தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கியது எப்படி? மத்திய தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி

1 week ago

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடம் தேர்தல் செலவுதொகையை வசூலிக்க கோரிய மனு; தமிழக தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

1 week ago

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

1 week ago

"கனிமொழிக்கு 2018ம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது கிடைத்திருப்பதற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன் அன்புமொழி!"- கனிமொழிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

1 week ago

2018ம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

1 week ago

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி; 48 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

1 week ago

மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்த வியூகம்; டெல்லியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று முக்கிய ஆலோசனை.

1 week ago

வங்கிகளிடம் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த புகாரில் நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா?; இன்று தீர்ப்பை வெளியிடுகிறது லண்டன் நீதிமன்றம்.

1 week ago

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

1 week ago

ஆணவ படுகொலையால் பாதிக்கப்பட்ட கௌசல்யா, கோவையில் பறை இசைக்குழு நடத்திவரும் சக்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

1 week ago

டெல்லி புறப்பட்டுச் சென்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; மேகதாது அணை விவகாரம் குறித்து சோனியா காந்தியுடன் விவாதிப்பேன் என பேட்டி.

1 week ago

பிரசித்தி பெற்ற மூக்குப்பொடி சித்தர் இன்று அதிகாலை 5 மணிக்கு திருவண்ணாமலையில் உள்ள சேஷாத்திரி ஆசிரமத்தில் காலமானார்.

1 week ago

காவிரி மேலாண் ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமிக்க வேண்டுமென தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

1 week ago

“தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக முடியும். சாதி ரீதியாக அணுக முடியாது; இயக்குநர் ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம்!” - தொல்.திருமாவளவன்

1 week ago

“தேசிய கட்சிகள் தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கின்றன!” - சீமான்

1 week ago

"தமிழகத்தில் தாமரை மலர தலை கீழாக நடக்க தேவையில்லை, நேர்மையாக நடந்தால் போதும்!" - தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago

கேரளா வெள்ள நிவாரணத்திற்காக குறைந்த வட்டியில் ரூ. 744 கோடி கடன் தருவதாக ஜெர்மனி அரசு அறிவிப்பு!

1 week ago

சூடுபிடிக்கிறது ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை; சசிகலாவிடம் விசாரிக்க கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம்.

1 week ago

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு முடிந்தது; தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பம் என தகவல்.

1 week ago

தஞ்சை பெரியகோயிலில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் யோகா மற்றும் தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

1 week ago

நாளை தொடங்க இருந்த அரசு மருத்துவர்கள் சங்க வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு.

1 week ago

தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான ஆய்வை தொடங்கியது கர்நாடக அரசு!

1 week ago

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம்!” - உச்சநீதிமன்றம்

1 week ago

பிரதமர் யார் என்பது பிரச்சனையல்ல; மோடியை பதவியில் இருந்து இறக்கவேண்டும் என்பதே முக்கியம்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா

1 week ago

தனியார் தொலைக்காட்சியில் நிர்வாகம் குறித்து தவறாக பேட்டி அளித்ததால், அண்ணா பல்கலைக்கழக கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசலுவின் பதவி பறிப்பு.

1 week ago

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் உடல் மக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரில் வைக்கப்பட்டது; இன்று பிற்பகல் இறுதிச் சடங்கு நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு.

1 week ago

சிலைக்கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

1 week ago

கஜா புயல் நிவாரண பணிகளுக்கு ரூ.1401 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு

2 weeks ago

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்த FIR ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தமிழக அரசு கூறிய பதிலை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி

2 weeks ago

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம்

2 weeks ago

கிரிக்கெட் வீரர் தோனிக்கு, மகள் ஸிவா நடனம் கற்றுக் கொடுக்கும் காட்சிகள்; சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வீடியோ.

2 weeks ago

மூடியிருந்த ரயில்வே கேட்டை திறக்க சொல்லி ரயில்வே ஊழியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு சென்ற அதிமுக எம்பி உதயகுமார்

2 weeks ago

அனைத்து பாடப் புத்தகங்களிலும் அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றை சேர்க்க வேண்டும் - திருமா

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை